கோவை மாவட்டம்

கோவை கோட்டை நல்லாயன் தொடக்கப்பள்ளி 2024 2025. ஆம் கல்வியாண்டிற்காக கோவை மாவட்டத்தில் சிறந்தபள்ளியாக தமிழ்நாடுஅரசின் விருது பெற்றமைக்காக ஆசிரியர்களை பாராட்டும் விதமாக சமூக ஆர்வலர்.பி.எச்.முபாரக் தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் Dr.அப்துல்கலாம் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் திரு.ரவிச்சந்திரன் . மாவட்ட திமுக கழக துணைச் செயலாளர் திரு.கோட்டைஅப்பாஸ் வட்டாரகல்வி அலுவலர் திரு.கிருஷ்ணமூர்த்தி* அருட்திரு தந்தை.கிறிஸ்டோபர் . நியூஸ்.360 சேனல் *திரு.சுரேஷ்.எவரெஸ்ட் நியூஸ் சேனல் *திரு.ஷாஜீதீன்* மற்றும் விருது பெறும் தலைமை ஆசிரியர் திரு.விமல் . மற்றும் ஆசிரியர்கள்.பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.