வேலூர், டிச. 15-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா ,கூட நகரம் ரோடு முனுசாமி பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு அருள்மிகு சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த
பூஜையில் பெங்களூரைச் சேர்ந்த குடும்பத்தினர் குலதெய்வம் முனீஸ்வரன் சுவாமிக்கு பூஜை செய்த பிறகு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தார்கள். டி. முனுசாமிட் லதா, பன்னீர்செல்வம் மோனிகா, பி. ராஜி ஆர். ராதிகா, மஞ்சு, ரினிதா, சுப்பிரமணி சுசீலா, முனுசாமி லதா, சேகர் கோமளா, மதன் காயத்ரி, ரவி, விஜி, குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இந்த அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.











Leave a Reply