இந்நிகழ்வு கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் திருமதி.SK ஜெயஸ்ரீ குன்னத் அவர்களின் தலைமையிலும், தேசிய மகளிர் அணி தலைவர். திருமதி வானதி சீனிவாசன்MLA அவர்களும், மாநில மகளிர் அணி தலைவர் திருமதி. கவிதா ஸ்ரீகாந்த் அவர்களும், கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு. J ரமேஷ் குமார் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்
அது சமயம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தி சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.












Leave a Reply