நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திருமதி மோகனப்பிரியா அவர்களது தலமையில் பிரேக்கிங் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி அவர்களும் வாகன சோதனையின் போது FC (ஃபிட்னஸ் சான்றிதழ்) இல்லாத சைத்தானியா பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது
குறிப்பு: அரசாங்க சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாத அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்பதை தெரிவித்துள்ளார்கள்












Leave a Reply