ஈரோடு ரயில்வே நுழைப்பாலத்தில் மழை நீர் வடிகால் சேதமடைந்தது அதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டதால் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தார். உடன்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார் அவர்கள் ஈரோடு மாவட்ட கழக துணை செயலாளர் ஆ செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
















Leave a Reply