இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தில் ஒரு அங்கமாகவும், Ministry of youth Affairs and Sports (MYAS) இல் இணைப்பு பெற்ற வியம் பாரத் (Vyayam Bharat)அமைப்பின் மூன்றாவது தேசிய அளவிலான போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நவம்பர் மாதம் 21 22 23 ஆகிய மூன்று நாட்கள் somalwar பள்ளியில் நடைபெற்றது. இந்த தேசிய போட்டிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு விளையாட்டுகள் மற்றும் தற்காப்பு கலைவீர வீராங்கனைகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள் தமிழ்நாட்டின் சார்பாக கோவை மாவட்டத்திலிருந்து மல்யுத்த போட்டிக்கு தமிழ்நாடு வியம் சங்கத்தின் சார்பாக தென்னிந்திய தலைவர் திருமதி எஸ். புவனேஸ்வரி மற்றும் தென்னிந்திய பொதுச் செயலாளர் திரு செந்தில் நாதன் புகழ் அவர்களின் ஏற்பாட்டின் பேரில்,தலைமையேற்று,
தமிழர் வீர விளையாட்டு கலை அறக்கட்டளையின் பேராசான் பயில்வான் சின்னச்சாமி,
ஆசான் கனகராஜ் பயில்வான்
பயிற்சியாளர் சரவணகுமார்
மாணவ மாணவியர்
சஜெய்,
மித்ரா ஜோதி,
தமிழரசன்,
சஞ்ஜெய்னா,
ஹரிஷ்,
மது ஸ்ரீ,
சத்யா,
தர்ஷன்,
கவினேஷ்,
தன்ஷிகா,
ஜஸ்வந்த்,
பிரணவ் ஹர்சன்,
சகில்,
வருணித்,
நந்தினி,
ஸ்வேதா,
வித்யா.
ஆகியவர்கள் கலந்துகொண்டு 19 தங்கம் 1 வெள்ளி பெற்று .ஒட்டுமொத்தமாக இரண்டாவது புள்ளிகளை பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.











Leave a Reply