கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்இளைஞர் அணி சார்பாக துணை முதலமைச்சர் உதய நிதி அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது நிகழ்விற்குவடக்கு திமுக வடக்குநகரப் பொறுப்பாளர்அண்ணன்அஷ்ரப் அலி
தெற்கு நகர செயலாளர் அண்ணன் முனுசாமிமுன்னிலை வகித்தனர்
நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ் என் சேட் அவர்கள்மற்றும் தெற்கு நகர இளைஞரணி அமைப்பாளர்சு .கணேசன்ஆகிறது தலைமையில்மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தேக்குகள் வழங்கப்பட்டதுஇந்நிகழ்வின் தெற்கு மற்றும்வடக்கு கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்











Leave a Reply