வேலூர்,நவ.18-
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை எலக்ட்ரீஷியன் கே. சி. ராமன்- ராதா அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் கலந்து கொண்டார்.
இந்த வரவேற்பு விழா மணமக்கள் எஸ்.கிஷோர் -வித்யாவுக்கு நடந்தது. இவர்களை முன்னாள் மத்திய அமைச்சர் பாமக என்.டி. சண்முகம் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். அருகில் முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என். குமார், நகர செயலாளர் எஸ். குமார், புதிய நீதி கட்சியின் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் உள்ளனர்.











Leave a Reply