Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026 > March

Month: March 2026

Uncategorized

செல்போனில் ஆவணம் காட்டிய வாலிபர் பறிமுதல் செய்த ₹2 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பறக்கும் படை!

Posted by WIN 0 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

சார்பதிவாளர்அலுவலகம் முன்வெடி சாய்க்கப்பட்ட மரம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஈரோட்டில் தீவிர வாகன சோதனையில் பறக்கும் படையினர்

Posted by WIN 1 Min Read
Uncategorized

நற்பண்புகளுடன் மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்’ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர் அறிவுரை !

Posted by WIN 1 Min Read
Uncategorized

திமுக அரசை கண்டித்து வேலூரில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ‘ஆளுயர சாக்லேட் மாலை’செய்யாறு தி.மு.க., பொறுப்பாளர்கள் அணிவிப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

பொறுப்பேற்பு!விழுப்புரம், மார்ச் 17-விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளராக மு. ஜவ்வாது உசேன் பொறுப்பேற்றுக் கொண்டார் .இவருக்கு மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள், முதல் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர் நிலையான கண்காணிப்பு குழுவில் தேர்தல் அலுவலர், காவலர்கள், மத்திய பாதுகாப்பு படை மற்றும் பதிவேற்றும் புகைப்பட நிபுணர்கள் பணியில் உள்ளனர்

Posted by WIN 0 Min Read
Uncategorized

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த instagram பிரபலம் தேவா ஜீவா இரண்டு சகோதரர்கள் instagram பக்கத்தில் கல்வி ரொம்ப முக்கியம் என பதிவு செய்து தமிழக முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற இரண்டு சிறுவர்களையும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் , ஐபிஎஸ்., நேரில் சென்று நன்றாக படித்து உயர் பதவியை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கி பேனா புத்தகம் வழங்கினார்.

Posted by WIN 0 Min Read
1 … 6 7 8 … 14

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன், சைலன்சர் பொருத்திய வாகனங்கள் மீது காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு, அபராதம் விதிப்பு !வேலூர், ஜூலை 10-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் (சைலன்சர் அதிகமாக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கி ) பொருத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட பிற வாகனங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனால் சாலைகளில் விபத்து அபாயம் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில், விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆட்டோக்களில் வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பல ஆட்டோக்கள் இயங்கும் அசாதாரண நிலை உள்ளது. நகரில் இயக்கப்படும் பல ஆட்டோக்கள் போலீசாரின் ஆட்டோக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்டோக்களின் பக்கம் போலீசார் செல்வதே கிடையாது. குறிப்பாக ஆட்டோக்களில் தான் போதைப் பொருள்கள் கடத்தவும், விபச்சார அழகிகள் அதிக அளவில் பயணிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆட்டோக்களை போக்குவரத்து பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் துறையினரோ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களோ, வட்டார போக்குவரத்து அலுவலர் கண்டு கொள்வதே இல்லை. ஒரே பதிவு எண்ணில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலூர் மாநகரில் இயக்கப்படுகின்றன. அதுதான் ஒரு புறம் என்றால் வேலூரில் இருந்து இயக்கப்படும் உள்ளூர் ஆட்டோக்கள் 10 என்றால், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வேலூர் நகருக்குள் தைரியமாக எவ்வித உரிமமும் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் 100% என்று சொல்லலாம் . ஆந்திர பதிவு எண் கொண்ட ஆட்டோக்கள் தைரியமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தங்க கோயில் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஹாயாக சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டிய போக்குவரத்து பிரிவு போலீசார் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டோக்களை எங்காவது நிறுத்தி சோதனை செய்வதே கிடையாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சித்தூர் ,திருப்பதி போன்ற ஆந்திர மாநில ஆட்டோக்கள் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேலூரில் வந்து ஏதோ ஒரு பதிவு எண்ணை தங்களது ஆட்டோக்களில் பொருத்திக் கொண்டு இங்கே ஆட்டோக்களை பலர் இயக்கி வருகின்றனர். ரயில் நிலையத்தை எடுத்துக் கொண்டால் காட்பாடியில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை நச்சரித்து அவர்களை தங்களது ஆட்டோக்களில் ஏற்றாமல் விட மறுக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். அத்துடன் இத்தனை கிலோ மீட்டர் இவ்வளவுதான் தொகை வசூலிக்க வேண்டும், கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை மறந்து தங்களது வாயில் என்ன வருகிறதோ அந்த தொகையை சொல்லி கறாராக வசூல் செய்து வருகின்றனர் சில ஆட்டோ ஓட்டுநர்கள். வேலூர் செல்வதற்கு ரூபாய் 300, ரூ. 400 என்று கறந்து விடுகின்றனர். இதே போன்று காட்பாடியில் உள்ள விஐடி மாணவர்களை அழைத்துச் செல்ல ரூபாய் 200, ரூ. 300 வசூல் செய்கின்றனர். இப்படி அடாவடி வசூலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். இது ஒரு புறம் என்றால் காட்பாடி விஐடி பல்கலைக்கழகம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன. அங்குள்ள ஆட்டோக்களில் போதைப் பொருள்கள் நடமாட்டம் இருப்பதாக ஒரு ரகசிய தகவல் வெளிவந்து உலா வந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் என்றால் வேலூர் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து இயக்கப்படும் ஆட்டோக்கள் அடாவடியாக பயணிகள் எந்த ஆட்டோவில் ஏறினாலும் நாங்கள் வரிசையில் நிறுத்தி வைத்திருக்கின்றோம், முதலில் நிற்கும் ஆட்டோவில் தான் நீங்கள் ஏற வேண்டும். உங்களுக்கு விருப்பமான ஆட்டோகளில் ஏறுவதெல்லாம் கிடையாது என்று அருவெறுக்கத்தக்க ஆபாச வார்த்தைகளை சொல்லி ஆட்டோ க்களில் ஏறும் பயணிகளை திட்டுகின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். இது ஒரு புறம் நடந்து கொண்டுள்ளது. இதையும் மீறி திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் என்று கட்சி வாரியாக புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தங்களை பிரித்து வைத்துக் கொண்டு அதிலும் ஒருபுறம் அட்டகாசம் நடப்பதாக பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இவை எல்லாம் ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதை தட்டி கேட்கவோ, தடுக்கவோ யாரும் முன்வரவில்லை. இதுபோன்ற பிரச்சனைகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் காவல்துறையினரிடமோ அல்லது போக்குவரத்து பிரிவு போலீசாரிடமோ சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்த விஷயங்கள் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வதே கிடையாது தனிப்பிரிவு போலீசார். நன்கு குறட்டை விட்டு தூங்குகின்றனர் என்றே சொல்லலாம். சொல்ல வேண்டியதை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளுக்கு கொண்டு செல்வதில்லை. தேவையற்ற ஒன்றுக்கும் உதவாத காரணங்களை மட்டுமே சொல்கின்றனர் என்றும் ஒருபுறம் தகவல் கசிந்து வந்துள்ளது. ஆக மொத்தத்தில் தனிப்பிரிவு போலீசாரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூண்டோடு மாற்றி விட்டு வேறு புதிய நபர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்கள் இடையேயும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் இணைந்து குறிப்பாக ஆட்டோக்களை தினந்தோறும் குறைந்தது ஒரு பத்து நாட்களாவது இங்கு சோதனை செய்தால் பல ஆட்டோக்கள் வேலூர் மாநகரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் வந்த வழி தெரியாமல் ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் சோதனை போதாது. தேவையற்ற ஆட்டோக்கள் வேலூர் மாநகரில் இயங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை, ஆட்டோக்களுக்கும் உரிமை இல்லை. அத்துடன் அவர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய இன்சூரன்ஸ், புகைச் சான்றிதழ் உள்ளிட்ட எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு போலி எண்களை பதிவு செய்து கொண்டு இந்த ஆட்டோக்களை இங்கு இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டோக்கள் பகலில் இயக்கப்பட்டு விட்டு இரவு நேரங்களில் ஆங்காங்கே உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். மறுநாள் காலையில் வந்து அந்த ஆட்டோக்களை எடுத்து இயக்குகின்றனர். இது ஒருபுறம் ஓடிக் கொண்டுள்ளது இயங்கிக் கொண்டுள்ளது .இந்த பிரச்சனைக்கு இரும்பு கரம் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், வேலூர் மாவட்ட காவல்துறையும் இணைந்து தினமும் அதிரடி சோதனை நடத்தினால் மட்டுமே இந்த ஆட்டோக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும், முடிவு பிறக்கும். பொது மக்களும், வெளியூர் பயணிகளும், வெளிமாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளும் காப்பாற்றப்படுவார்கள். இந்த செயலை துணிந்து மாவட்ட காவல் துறையும், வட்டார போக்குவரத்து அலுவலரும் செய்வார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காட்பாடி அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.35 லட்சம் பறிமுதல்!
உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைகளில் நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்கை இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் உண்ணாவிரதப் போராட்டம்!வேலூர், ஜூலை 5-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைகளில் நிதி அமைச்சரின் உத்தரவை மதிக்காத தலைமை தணிக்க இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநரை கண்டித்தும் தணிக்கையாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாநில தலைவர் ஆர். பாபு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சீனி. செந்தில், பொதுச்செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆர். கோவிந்தராஜ் வரவேற்றார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து தொடங்கி வைத்தார். மாநில தலைவர் பா. ஐயப்பன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில தலைவர் மகேந்திர குமார் வாழ்த்து பேருரை வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆய்வாளர் மன்ற மாநில துணைத்தலைவர் த.ஞானவேல், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் மா. விநாயகம், வேலூர் மாவட்ட தலைவர் ஆ .கோவிந்தராஜ், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கி. ராஜேஷ், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மு. அமாவாசை, விழுப்புரம் எஸ் .கோட்டீஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் கே. லதா ,கடலூர் பி. இரா. ரேவதி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 15.4.2025 முதல் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறையில் அமல்படுத்தப்பட்ட சிஏ எம்எஸ் என்ற ஆன்லைன் தணிக்கை முறை மற்றும் தணிக்கை துறைகளில் நிலவும் நீண்ட கால இடர்பாடுகள் ரத்து செய்யப்பட வேண்டும். தமிழக நிதி அமைச்சரின் உத்தரவுக்கு மாறாக பெண்களுக்கு 100 கிலோ மீட்டர் தாண்டிய தொலைதூர தணிக்கை பணி வழங்குவது, மாற்றுத் திறனாளி தணிக்கையாளர்களுக்கு தணிக்கை பணி மறுப்பது, சொந்தக்காரண விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளுக்கு அனுமதி மறுப்பதசி ஏ எம் எஸ் ரேண்டமை சேஷன் மாநில அளவில் பணித் திட்டம் ஒதுக்கீட்டில் குளறுபடி, இதற்கு காரணமான சிஏ எம்எஸ் குழுவினரை சுழற்சி முறையில் மாற்ற கோருதல், மாநில அரசு தணிக்கை துறையில் 6300 தணிக்கை நிறுவனங்கள் கைவிடல் வேண்டும். பேரூராட்சிகளின் தணிக்கை முறை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் துறைகள் இணைப்பு மற்றும் துறை மறு சீரமைப்பு முறை பாதிப்புகள் களையப்பட வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் குற்ற குறிப்பாணைகள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். உடன் நிகழ் தணிக்கை முறை ஒழிக்கப்பட வேண்டும். மனித நாட்கள் தராமல் தணிக்கை பத்திகளை நீக்க வலியுறுத்தும் ஏபிஎம்எஸ் பணி நிர்பந்தம் நீக்கப்பட வேண்டும். புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய உதவி இயக்குநர் அலுவலகங்கள் பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளதை விரைவில் தொடங்க வேண்டும். மூன்று பேருக்கு மட்டுமே கண் துடைப்பு கவுன்சிலிங் நடத்திய பின்னர் கணக்கின்றி பணியிட மாறுதல் செய்தல் கைவிடப்பட வேண்டும். புதியதாக உருவாக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மற்றும் தென்காசி மாவட்ட அளவில் தணிக்கை பணித்திட்டங்கள் வகுக்காமல் உள்ளதை உடனடியாக வகுத்து தர வேண்டும் உள்ளிட்ட இந்த 13 நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டி இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். டி என் ஜி ஓ யூ மாநில பொருளாளர் பெ. திலகர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து நிறைவு உரையாற்றினார்.
கோவை மாவட்டம் தாளியூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பார்வையற்றோர் பள்ளியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சமூக ஆர்வலர் சோசியல் சூர்யா பார்வையற்ற குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழ் புத்தாண்டை வரவேற்று கொண்டாடினார்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.