Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026 > February

Month: February 2026

Uncategorized

பொன்னை அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Posted by WIN 0 Min Read
Uncategorized

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – 52 வயது தோல் வியாபாரி கைது!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிற்றுண்டிகளில் மற்றும்குளிர்பானா கடைகளில் இப்படி பட்ட குளிர் பானங்களில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலவாதி ஆகக்கூடிய தேதி எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டு வருகிறது இதனால் குழந்தைகள் பெரியவர்கள் இதை குடிப்பதால் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை புரியும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பாகவும் அரசாங்கதின் மூலம் இப்படிப்பட்ட குளிர் பானங்களை சரியான படி விற்க வேண்டும் இல்லையென்றால் தடைச் செய்ய பட வேண்டும்

Posted by WIN 0 Min Read
Uncategorized

தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்புகள் 2025 2026 அறிவிப்பு எண் 28 இன் படி மதுரை மண்டலம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் வட்டம் மடவார் வளாகம் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சியில் 20 இணைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது நிகழ்ச்சியில் செயல்அலுவலர் தேவி கணக்காளர் சாந்தி மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

Posted by WIN 0 Min Read
Uncategorized

டெல்லியிடம் சிக்கிக்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்.

Posted by WIN 1 Min Read
Uncategorized

டெல்லியிடம் சிக்கிக்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்.

Posted by WIN 1 Min Read
Uncategorized

துணை அஞ்சல் நிலையம் திறப்பு

Posted by WIN 0 Min Read
Uncategorized

சென்னை இராயப்பேட்டை அலமேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதிமகா கும்பாபிஷேக விழா

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 இளைஞர்கள் கைது!

Posted by WIN 1 Min Read
1 … 7 8 9 … 11

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடைகளை அகற்றித் தரக் கோரி தேசத்தந்தைமகாத்மா காந்தி சிலை இடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி மகமதுபுரத்தில் திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு!
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனால் அவமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்!வேலூர், ஏப். 2-வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது பிரச்சார வாகனத்தில் சில கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏறி நின்று கொண்டு சென்றனர். இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்பும் அந்த வாகனத்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். இதை பார்த்ததும் ஆவேசமடைந்த திமுக வேட்பாளர் துரைமுருகன் எங்கே ஏறுகிறாய் இறங்கு என்று அவரை அவமரியாதை செய்து அந்த பிரச்சார வாகனத்தில் இருந்து இறக்கி விட்டார் .இதனை பார்த்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தனர். ஆனாலும் கூட்டணி தர்மத்தை தேர்தல் நேரத்தின் போது வெடிக்கச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அந்த பிரச்சாரக் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அரசியல் நோக்கர்களும், நடுநிலையாளர்களும் பொதுமக்களும் பேசும்படியாக நிலைமை மாறியது குறிப்பிடத்தக்கது. ஏன் திமுக வேட்பாளர் துரைமுருகன் இப்படி அநாகரீகமாக பொதுவெளியில் நடந்து கொண்டார் என்பது யாருக்கும் புரியவில்லை. இது என்ன கூட்டணி ரகசியம் என்பதும், சிதம்பர ரகசியம் என்பதும் ஆண்டவனுக்கே வெளிச்சம். இதை திமுக தலைமையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையும் நன்கு பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று அரசியல் நோக்கர்களும், வாக்காளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கு எந்த கட்சி உரிய விளக்கத்தை பொதுமக்களுக்கு தரும் என்பதும் புரியாத புதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாலாஜா வன்னிவேடு புத்த விஹாரில் புத்த பூர்ணிமா விழா: குடியாத்தம் தலித்குமார் பங்கேற்பு!வேலூர், மே 3-பன்னாட்டு பௌத்த இளைஞர் சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் வாலாஜா வன்னிவேடு பாலாற்றங்கரையில் அமைந்துள்ள புத்த விஹாரில் புத்த பூர்ணிமா (ஜெயந்தி) விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் பொன். புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.குசேலன் வரவேற்றார். அதன் பிறகு புத்த பூஜை மற்றும் தியானம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர். கவிஞர். யாழன்ஆதி சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மூத்த தலைவர் பி. லோகநாதன், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய குடியரசு கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தன்ராஜ், மாவட்ட தலைவர் எஸ். தயாளன், பி. ஏகாம்பரம், வேலூர் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், கே.சுசீந்திரன், பௌத்த சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இரா.சி.தலித் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள், உபாசகர்கள், பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் சங்க பொருளாளர் எஸ்.கருணாகரன் நன்றி கூறினார்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.