Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026 > January

Month: January 2026

Uncategorized

Iஏழாச்சேரியில்அ.தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம்! -ஒன்றிய செயலாளர் திருமூலன் தலைமையில் நடந்தது!

Posted by WIN 1 Min Read
Uncategorized

சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் ஓம் சக்தி புரோமோட்டர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர்  ஆட்சியரிடம் மனு

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி இரயில் நிலையத்தில் அரக்கோணம் – வேலூர் கன்டோன்மென்ட்பாசஞ்சர் இரயிலில் பயணம் செய்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி சார்பில் காட்பாடி இரயில் நிலையத்தில் தூய்மைப் பணி.

Posted by WIN 1 Min Read
Uncategorized

ராஜஸ்தான் மாநிலத்தில் உயிரிழந்த தொழிலாளி- உடலை அடக்கம் செய்வதில் உறவினர்கள் இடையே மோதல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடியில்  தனியார் விடுதியில் அதிரடி கஞ்சா வேட்டை -விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது!

Posted by WIN 6 Min Read
Uncategorized

திருச்சி மகளிர் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு இளநிலை படிக்கும் மாணவிகள், ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக பையூர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனர்

Posted by WIN 1 Min Read
Uncategorized

பல கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை – மாவட்ட பதிவாளர் தீவிர விசாரணை.

Posted by WIN 1 Min Read
Uncategorized

அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் வேலப்பாடி வி கே விநாயக முதலியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு எம்எல்ஏ கார்த்திகேயன் சைக்கிள் வழங்கினார் அருகில் மேயர் சுஜாதா மாமன்ற உறுப்பினர் அஸ்மிதா கோபிநாதன் தலைமை ஆசிரியர் சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்

Posted by WIN 0 Min Read
1 … 4 5 6 … 13

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை!
காட்பாடி திருவலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கில் 6 பாமாயில் பெட்டிகள் திருடப்பட்டதாக டிரைவர்கள் சூப்பிரண்டிடம் வாக்குவாதம்!வேலூர், ஏப். 30-வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், திருவலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் அவ்வப்போது புதிய சூப்பிரண்டுகள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்கள் இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்குச் செல்லும் பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று டிரைவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. லாரி டிரைவர்கள் லோடு ஏற்றிக்கொண்டு செல்லும்போது துவரம் பருப்பு, சர்க்கரை, அரிசி மற்றும் பாமாயில் எடை குறைவாகவும், எண்ணிக்கை குறைவாகவும் (பாமாயில் பெட்டிகள்) மாயமாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லாரியில் ஏற்றப்பட்ட லோடில் 6 பாமாயில் பெட்டிகள் மாயமானதாக டிரைவர்கள் சூப்பிரண்டிடம் கடும் வாக்குவாதத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஈடுபட்டனர். அப்பொழுது இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுதான் உள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது என்று சூப்பிரண்டென்ட் லாரி டிரைவர்களிடம் கூறுகிறார். இதை கேட்ட லாரி டிரைவர்கள் ரேஷன் கடை விற்பனையாளர்கள் எங்களிடம் இருப்பு குறைவாக உள்ளது என்று அவர்கள் எங்களை கேவலமாக திட்டுகின்றனர் என்று கூறினார். இதில் இருந்தே கடும் வாக்குவாதம் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதற்கு பிறகு நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த சூப்பிரண்டென்ட் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று அனைவரையும் அனுப்பிவிட்டு ஒன்றும் அறியாத நபர் போல தனது இருக்கையில் திருதிருவென அமர்ந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அரசு ஏழை ,எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வழங்க அளிக்கும் ரேஷன் பொருட்களை திருடி விற்பனை செய்து இவர்கள் பிழைப்பு நடத்தி வருவது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் இந்த திருவலம் கிடங்கில் இருந்து அனுப்பப்படும் உணவு பொருள்கள் திருடப்படுவது உறுதிபட தெரியவந்துள்ளது. ஆதலால் லாரி டிரைவர்களை உரிய முறையில் விசாரித்தால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொண்டு தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இவர்களது திரை மறைவு வேலைகள் இன்று முச்சந்திக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் தவறு செய்பவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் .அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஓட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
செய்யாறில் அம்பேத்கர் சிலைக்குத.வெ.க.,  உதயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை !

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.