Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026 > January

Month: January 2026

Uncategorized

23-ம் நாள் செய்யாறு கலைஞர்சிலை அருகேஅன்னதானம் வழங்கல்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

பேரணாம்பட்டில் தேர்தல் நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்ட ஆர். டி. ஓ ., சுபலட்சுமி

Posted by WIN 0 Min Read
Uncategorized

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 25.01.2026 தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று (23.01.2026) ஏற்றுக்கொண்டனர்.

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறில் தி.மு.க., பொறுப்பாளர் சுந்தர் கருணாநிதி தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கிய முன்னாள் ஒன்றிய குழு தலைவர்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்காட்பாடி  டிஎஸ்பி விஜயகுமாருக்கு வரவேற்பு & வாழ்த்து: காட்பாடியில் போக்குவரத்தை சீரமைக்க உறுதி!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெறும் தில்லுமுல்லு வேலையில் கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

Posted by WIN 1 Min Read
Uncategorized

பேரணாம்பட்டில் குடியிருப்பு பகுதிகளுக்கு எதிராக இயங்கி வரும் மினா, கடுக்கா கம்பெனி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஆளும் கட்சி பிரபலங்களை பணம் கேட்டு மிரட்டி கைதான இஸ்லாமிய போலி நிருபர்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 0 Min Read
1 … 3 4 5 … 13

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்துக்கு வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பட்டுவஸ்திரம் கொடுத்து வரவேற்பு அளித்த வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பீடாதிபதி ஸ்ரீ சக்தி அம்மா.
மேட்டுப்பாளையம் காவல் நிலையம் 26.01.1926 ஆம் ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று நூறாவது ஆண்டை கொண்டாடும் வேலையில் காவல் நிலையத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு மரு. கார்த்திகேயன் IPS ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு பாஸ்கர் அவர்கள் மேற்பார்வையில் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் மூன்றாவது சிறந்த காவல் நிலையமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு மு க ஸ்டாலின் அவர்களிடம் முதலமைச்சர் கோப்பையை மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் திரு சின்னக்காமணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு ஒத்துழைப்பு அளித்த மேட்டுப்பாளையம் நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
வேலூர் விண்ணரசி மாதா தேவாலயத்தில் தவெக வேட்பாளர் வினோத் கண்ணன் பிரசாரம்!
வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,ஜூன்15-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஜூன் மாத (வைகாசி) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக முருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, தொழிலதிபர் நந்தகுமார், அதிமுக பிரமுகர் சிவாஜி பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.