Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • October 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025 > December

Month: December 2025

Uncategorized

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில் 600 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஐகிரி நந்தினி பாராயணம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ‘எனது பூத் தவெக’ பூத் நிர்வாகிகள் கலந்தாய்வுகூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை!

Posted by WIN 1 Min Read
Uncategorized

70 வயது மூதாட்டி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடந்த  3 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை!

Posted by WIN 4 Min Read
Uncategorized

பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு !

Posted by WIN 1 Min Read
Uncategorized

பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லியில் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு ரத்த பரிசோதனை முகாம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

குடியாத்தம் தொழிலதிபர் அருண்குமார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியம்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

கோவை  பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, வக்ஃப், வழிபாட்டு உரிமையைக் காக்கக் கோரி கோவை உக்கடத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted by WIN 2 Min Read
Uncategorized

ஆலோசனை மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு’இனிப்பு — மதிய உணவு வழங்கிய வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர்கள் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

பேரணாம்பட்டு பாலூர் ஊராட்சியில் நடைபெறும் நூறுநாள் வேலை திட்டத்தை ஆய்வு செய்த பி.டி.ஓ.சதீஷ்குமார்!

Posted by WIN 0 Min Read
1 … 12 13 14 … 17

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

சித்தூர் துவாரகா நகரில் நடந்த சங்கிலி பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு வழக்கில் விழுப்புரம் குற்றவாளி கைது!வேலூர், ஜூன் 21-கடந்த 27-05-2026 அன்று சித்தூர் கட்டமஞ்சி, துவாரகா நகரில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய சம்பவம் நடைபெற்றது.பாதிக்கப்பட்டவர்கள் சித்தூர் 1 டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. க்ரீம்ஸ்பேட்டை மயானம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் தமிழகத்தைச் சேர்ந்த ராஜாதுரை (34) என தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அவர் சித்தூர்-1 டவுன் காவல் நிலைய எல்லையில் பதிவான தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கிலும், ஸ்ரீகாளஹஸ்தி காவல் நிலைய எல்லையில் பதிவான இருசக்கர வாகனத் திருட்டு வழக்கிலும் திருடியதையும் தனக்கு இந்த இரண்டு வழக்குகளில் தொடர்புடையதையும் அவர் ஒப்புக் கொண்டார்.மேலும் ராஜதுரை தமிழ்நாட்டில் பல்வேறு இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து சுமார் 39.800 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு ஹீரோ இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.குற்றவாளியைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.குற்றவாளியின் விவரங்கள்:பெயர்:எஸ். ராஜாதுரைவயது:34தந்தையின் பெயர்:எஸ். சூரியமூர்த்திமுகவரி: விழுப்புரம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம்.ஆந்திர மாநிலம், சித்தூர் போலீசாரை காவல் துறை உயர் அலுவலர்கள் பாராட்டியுள்ளனர்.
காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கல்!வேலூர், மே 3-கடும் கோடை வெயிலை முன்னிட்டு காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கி பொதுமக்களை குளிர வைத்தனர்.வேலூரில் கடும் வெயிலை முன்னிட்டு பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் காட்பாடி ரெட் கிராஸ் சங்கமும், காந்திநகர் புத்து மாரியம்மன் ஆலய நிர்வாகிகளும் இணைந்து 2வது நாளான இன்றும் கத்திரி வெயில் முடிவடையும் நாளான மே 28ஆம் தேதி வரை தினமும் நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது.காட்பாடி காந்திநகர், தனபாக்கியம் திருமண மண்டப பேருந்து நிறுத்தம் புத்து கோயில் அருகில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தனது 63வது பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கி வைத்தார்.மேலாண்மைக்குழு உறுப்பினர் தணிகைசெல்வம், அமுதா, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் முனைவர். ஆர். சீனிவாசன், காட்பாடி அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மருத்துவக் குழு தலைவர் டாக்டர். வீ.தீனபந்து, மேலாண்மை குழு உறுப்பினர்கள் நாராயணா தங்கவேல் நாடார், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், ஆர்.ராதாகிருஷ்ணன், ஏ.ஸ்ரீதரன் ஜெயின், ஆனந்தகுமார், ஆர். சுதாகர், எஸ்.தன்வின், எஸ்.தைவிக், செ.ஜ.சோமசுந்தரம்,எம்.டீக்காராமன், எஸ்.பன்னீர்செல்வம், மனோகர், லக்ஷ்மணன், குமரவேல், பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பொதுமக்கள், நடைபாதையில் செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட இந்த சாலையை கடந்து சென்ற அனைவருக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை தொடர்ந்து இடைவிடாது நீர் மோர் வழங்கினர்.
பொதுமக்கள் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம்: அரசு அலுவலர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்- காட்பாடியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கோட்டாட்சியர் அறிவுரை!வேலூர், ஜூன் 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த ஜமாபந்தி நிறைவு விழா 23ம் தேதி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை வேளையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அ. செந்தில்குமார் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், பவிதா, திலீப்குமார், கோபி, லாவண்யா மற்றும் கிராம உதவியாளர்கள் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பேரில் வருவாய் நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சத்து தொன்னூற்று ஆயிரத்து இருநூற்று நாற்பத்தி நான்கு மதிப்பீட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உட்பிரிவு ஐந்து, பட்டா மாற்றம் ஒன்று, இலவச வீட்டு மனை பட்டாக்கள் 31 ,சமூக பாதுகாப்பு திட்டம் 20, பரப்பு திருத்தம் 7, வேளாண்மை துறை சார்பில் 4, மாற்றுத்திறனாளிகள் சார்பில் இரண்டு என நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கோட்டாட்சியர் செந்தில்குமார் வழங்கினார். இதில் சிறப்புரையாற்றி பேசிய கோட்டாட்சியர் செந்தில்குமார், இங்கு எந்த பணிகள் நடைபெற வேண்டும் என்றாலும் இடைத்தரகர்களை குறிப்பாக புரோக்கர்களை நாடாதீர்கள். பொதுமக்கள் நேரடியாக தொடர்புடைய அரசு அலுவலர்களை நாடி தங்களது பணிகளை முடித்து செல்லுங்கள். வீணாக உங்களது பணத்தை புரோக்கர்களிடம் கொடுத்து இழக்க வேண்டாம். குறிப்பாக எந்த பணி என்றாலும் முடித்து தருவதற்கு அரசு அலுவலர்கள் தயாராக உள்ளனர். பொதுமக்கள் அரசு அலுவலர்களை நன்கு பயன்படுத்தி பயன் பெறுங்கள் என்று அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை துணை வட்டாட்சியர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். விவசாயிகள் தங்களது புதிய ரக நெல்மணிகளை அறிமுகம் செய்து சக விவசாயிகளுக்கு விதைகளாக வழங்கினர். இதில் விவசாயிகள் சார்பில் பள்ளிக்குப்பம் நரசிம்மன், லட்சுமணன், புண்ணியகோட்டி உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஜமாபந்தி கடந்த 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை சிறப்புடன் நடைபெற அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்துக் கொடுத்த காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரிக்கு அனைவரும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர் .மேல் பாடி வருவாய் ஆய்வாளர் பிரபு நன்றி கூறினார். இந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.