Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

வடசென்னை நேதாஜி நகரில் மதரஸாத்துல் முஃமின் மதரஸா6 ம் ஆண்டு விழா 15/2/26 அன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தலைமை: Dr.A.Md.GANI தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக SKV.சேக் travel Zon Dubai மேலாண்மை இயக்குனர் அவர்கள் கலந்து கொண்டார் இதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் மூடநம்பிக்கை மது போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் நாடகம் பட்டிமன்றம் மூலமாக மக்களுக்கு விளக்கினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்

Posted by WIN 0 Min Read
Uncategorized

ஈரோடு மாவட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறில் அரசு கலைக்கல்லூரி விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு புரட்சி பாரதம் கட்சி நேரில் சென்று ஆதரவு !

Posted by WIN 1 Min Read
Uncategorized

அரசு கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டித்தரகோரி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி மனு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

சென்னை வர்த்தக மையக் கண்காட்சியில்  லூமினஸ் வெளிப்படுத்தியபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூரில் பிப்-28ல் ஏ.ஐ.தொழில்நுட்ப கருத்தரங்கு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

காட்பாடி காவல் நிலைய வேண்டுகோளுக்கிணங்க குற்றச்சம்பவங்களை தடுக்க காட்பாடி தாராபடவேடு பாலாஜி நகர் மக்கள் முன்னெடுப்பு: போலீசாரிடம் 60 சிசிடிவி கேமராக்கள் ஒப்படைப்பு!வேலூர், பிப். 16-வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பாலாஜி நகர் பகுதியில் மக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 60 புதிய சிசிடிவி (CCTV) கேமராக்கள் போலீசாரிடம் வழங்கப்பட்டன.

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் வேலூரில் தர்ணா போராட்டம்!

Posted by WIN 2 Min Read
1 … 74 75 76 … 123

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வேலூர் மாநகர காங்கிரஸ் நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்: மாநிலத் தலைமையிடம் புகார் அளிக்கப் போவதாக எத்திராஜ் தகவல்!வேலூர், ஆக.11-வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.எஸ். எத்திராஜ், இது குறித்து கட்சியின் மாநிலத் தலைமையிடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாநகர காங்கிரஸ் தலைவர் வாஹித் பாஷாவின் கட்சி செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, மாநகர அளவிலான கட்சி கூட்டங்களில் மாநகரத்தின் பல்வேறு அணிகள், வார்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உரிய முறையில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவு, மாணவரணி, இளைஞர் காங்கிரஸ், மகளிரணி, ஓபிசி அணி, மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இரவு நேரங்களில் அதாவது நள்ளிரவுக்கும் மேல் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பல சமூக விரோதிகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் அதிர்ச்சி தகவல் கூறப்படுகிறது. பழைய மாவட்ட தலைவரையே மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்று நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.மேலும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களில் உண்மையான கட்சி தொண்டர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே கொண்டு மாநகர அளவிலான கூட்டங்கள் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கட்சி நிதி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பெறப்பட்டதாகக் கூறப்படும் தொகைகள் தொடர்பாகவும் எத்திராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சிக்காக பெறப்பட்ட நிதிகளுக்கு முறையான கணக்கு மற்றும் வெளிப்படையான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், காந்தி சாலையில் கடைகள் தொடர்பான வசூல் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறும் வரவு–செலவு நடவடிக்கைகள் குறித்தும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.திருவாரூரில் காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்றதாகக் கூறப்படும் போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், சில முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகளை முன்வைத்துள்ள பி.எஸ்.எஸ். எத்திராஜ், சம்பந்தப்பட்ட மாநகர நிர்வாகம் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட மாநிலத் தலைவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேலூர் மாநகர காங்கிரஸ் தலைவர் வாகித் பாஷா மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் விளக்கம் கிடைத்தால், அதையும் வெளியிடத் தயாராக இருப்பதாக எத்திராஜ் தெரிவித்துள்ளார். இந்த புகார் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நியமனம்!வேலூர்,ஜூலை 14-வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டம், பிரம்மபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்து ஈஸ்வரன், வேலூர் மாவட்ட தனிப் பிரிவு (SB) ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு கதவுகள் பூட்டப்பட்டது ஏன் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் இது தொடர்பாக கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா லோகு கூறும்பொழுது கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெரிய இரும்பு கேட் கள் உள்ளன ஒன்றில் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே வருவதற்கும் இரண்டாவது இரும்பு கேட் வாகனங்கள் வெளியே செல்வதற்காக ஆனால் இன்று காலை நான்கு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்கள் இரண்டு இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டது கண்டு உள்ளே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் தங்கள் கார்களை சூலூர் செல்லும் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது இது குறித்து விசாரித்து பொழுது இரண்டு இரும்பு கதவுகள் பழுதாகி உள்ளது என்று ஒரு பொய்யான தகவலை தெரிவித்தார்கள் இது குறித்து இரண்டு இரும்பு கதவுகளை ஆய்வு செய்தபோது இரண்டும் நல்ல நிலையில் உள்ளது அறிய முடிந்தது எதற்காக இரண்டு பெரிய கதவுகள் மூடப்பட்டு இருசக்கர வாகனம் நடந்து செல்வதற்கு மட்டும் ஒரு சிறிய கேட் திறக்கப்பட்டது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு தெரிவித்தார்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பேரணாம்பட்டு நகர செயலாளர் எம்.சுரேஷ் வேலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர். பார்த்திபனிடம் விருப்ப மனு அளித்தார்

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.