Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > Uncategorized

Uncategorized

Uncategorized

பேரணாம்பட்டில் முஸ்லிம் பெண் ஜாயிதாவூக்குச் சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து திமுக பிரமுகர் அராஜகம்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம்:மாதாந்திர நாட்காட்டியினை கோட்டாட்சியர் எ.செந்தில்குமார் வெளியிட்டார்.!

Posted by WIN 1 Min Read
Uncategorized

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி!

Posted by WIN 1 Min Read
Uncategorized

பாஜக கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டமானது இன்று வியாழக்கிழமை மாலை 5:30 மணி அளவில், பீளமேடு, பாஜக கோவை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

நாமக்கல் மாவட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

பணம் வைத்து சூதாடிய இளம் பெண் கைது:  இளம்பெண்ணின் கணவர் தப்பியோட்டம்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

உலக உற்பத்தி–கண்டுபிடிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் நிலை: பி. சதாசிவம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

செய்யாறில் த.வெ.க.,வின் புதிய அலுவலகத்தை

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறில் த.வெ.க., சார்பில் பொறுப்பாளர்களுக்கு

Posted by WIN 1 Min Read
1 … 102 103 104 … 123

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வேப்பங்கனேரி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயமஹா கும்பாபிஷேக விழா!
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி: கண்டுகொள்ளாத வேலூர் மாநகராட்சி நிர்வாகம்!வேலூர், ஜூன் 15-வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி காங்கேயநல்லூர் ரோடு, அவ்வையார் தெருவில் மழைநீர் வடிய வழியின்றி சில தெருக்களில் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாகஇப்பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் எதிரே நேற்றுமுன்தினம் இரவு பெய்த கன மழையினால் மழை நீர் குளம் போல் அங்கே தேங்கியுள்ளது. மழைநீர் தங்குதடையின்றி செல்ல வடிகால் வசதி இல்லாத நிலை இங்கு உள்ளது. பொதுமக்கள் படும் பாட்டை காட்பாடி எம் எல் ஏ மருத்துவர் என்ற போதிலும் கண்டும் காணாமல் அலட்சியமாக நடந்து கொள்கிறார். வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் எம்எல்ஏ வுக்கு ஒரு படி மேலே செயல்படுகிறது. இப்படி போட்டி போட்டு கொண்டு மக்கள் பணியை செய்யாமல் தான் தோன்றித் தனமாக மாநகராட்சி நிர்வாகமும், தொகுதி எம்எல்ஏவும் செயல் படுவது ஏற்புடையதாக இல்லை.இப்படி ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைக்கிறார் எம் எல் ஏ மருத்துவர் சுதாகர் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம்.இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, வேலூர் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு ஔவையார் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முறையான வடிகால் வசதியை அமைத்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழி வகை செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காணும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டு தற்போது உலகெங்கும் வியந்து பார்க்கும் ஒரு நகரமாக கோவை விளங்குகிறது இதில் பந்தய சாலை முக்கிய அங்கம் வகிக்கிறது இப்பகுதியில் பல்லாயிரம் மக்கள் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள் அதே வேலையில் அங்கே இளைப்பாற பல்வேறு சாதனகளும் இருக்கிறது இந்த இடத்தில் மக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் எல்லாம் நோ பார்க்கிங்கில் தங்களது வாகனங்களை அத்துமீறி நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள் இதனால் நடை பயிற்சிக்கு வரும் பொது மக்களுக்கு மிகுந்த மன உளைச்சல்கள் ஏற்படுத்துகின்றனர் இதை கண்டிக்கும் வகையில் காவல்துறையினர் அங்கே வந்து அத்துமீறி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து இடையூறு செய்யும் இது போன்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மூலம் நல்ல பாடத்தினை கற்றுத் தருகிறார்கள் இதை அங்கே வரும் மக்கள் காவல்துறையினரை பாராட்டி உள்ளனர்..
வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்பு காட்பாடி செங்குட்டை நேரு தெருவில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடும்பத்தாருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.