Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Uncategorized

ஏழையாகப் பிறந்து ஏழைகளுக்காகவே வாழ்ந்தசத்துணவு தந்தசரித்திர நாயகன்மங்காப் புகழ்த் தலைவர் என்றும் வாழும் ஏழைகளின்இதய தெய்வம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர்பாரத ரத்னாடாக்டர் எம்ஜிஆர்109- வது பிறந்தநாளில் அவர் புகழ்தனை போற்றுவோம்…

Posted by WIN 0 Min Read
Uncategorized

புதியநீதி கட்சி சார்பில் டாக்டர் எம்ஜிஆரின் 109ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை சுந்தராபுரத்தில்எம்ஜிஆர்பிறந்தநாள் விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கி இந்து சமய அறநிலையத்துறை அசத்தல்!

Posted by WIN 0 Min Read
செய்திகள்

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் தினம் போலீசாரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு சிவக்குமார் மற்றும் ஆலந்துறை ஆய்வாளர் திரு. முத்துக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பெண் காவலர்கள் பங்கு பெற்றனர்….

Posted by WIN 0 Min Read
Uncategorized

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பு துறை பணியாளர்கள் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா.

Posted by WIN 1 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில்அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

கெங்கநல்லூரில் திராவிட பொங்கல் விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறு நெடுஞ்சாலைத்ந் துறை அலுவலகத்தில்சமத்துவ பொங்கல் விழா !

Posted by WIN 1 Min Read
1 … 86 87 88 … 128

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

புதிய பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு!
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வேலூர் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் நாகராஜ்!வேலூர், ஜூன் 17-வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியின் 1-வது மண்டலத்தில் பணியாற்றி வரும் சில வருவாய் ஆய்வாளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே மாநகராட்சிக்குள் நான்கு மண்டலங்களில் மாறி மாறி பணியாற்றி வருவது குறித்து பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.1-வது மண்டலத்தில் வருவாய் அலுவலராக (ARO) பணியாற்றி வரும் நாகராஜ் மற்றும் கழிஞ்சூரைச் சேர்ந்த கணக்காளர் பத்மநாபன் ஆகியோர் நீண்டகாலமாக வேலூர் மாநகராட்சியிலேயே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. நாகராஜ் மீது பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், அவற்றின் மீது இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கணக்காளர் பத்மநாபன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, சிபாரிசுகள் செய்து வருவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.இவர்களின் பணிக்காலத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு தங்களது உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை வெளிக்கொணர, சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவுகள், சொத்து விவரங்கள் மற்றும் வருவாய் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், நீண்டகாலமாக ஒரே மாநகராட்சியில் பணியாற்றுவதால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நாகராஜ் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் மற்றும் தமிழக அரசு விரிவான உரிய விசாரணை நடத்திட வேண்டும். அந்த விசாரணையில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டால் நாகராஜ் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகமும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி!வேலூர், ஜூன் 7-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி(38). இவர் இருசக்கர வாகனத்தில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கணியம்பாடி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கணியம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு இறந்து கிடந்த சிவாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.