புதுச்சேரி, அக்.14-
பெனவோலண்ட் அமைப்பு சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அய்யாவின் சாதனைகள் மாநாட்டில் அய்யாவின் சிறப்புகளையும் ,சாதனைகளையும் கலந்துரையாடி மற்றும் மதிப்புக்குரிய பேராசிரியர், முனைவர். கலைச்செல்வி எழுதி புத்தகத்தை வெளியிட்டார். பிறகு ஆசிரியர்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக சிலம்பரசி, ரகோத்தமன், சத்யநாராயணன், தமிழ், உமா சங்கர் மற்றும் முனைவர் லோ. விஜயகுமார் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு விருது பெற்றவர்கள் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வெள்ளி பொற்காசுகள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.











Leave a Reply