பாழடைந்து கிடக்கும் பால்வாடி பள்ளி!

சோமையம்பாளைய ஊராட்சியில் அவலம்!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய எல்கைக்கு உட்பட்ட
சோமையம்பாளையம் பகுதியில் பாழடைந்து கிடக்கும் பால்வாடி பள்ளி!

பராமரிப்பின்றி செடிகள்
மண்டி கிடக்கும் மைதானம்….
பெயரளவுக்கு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் செயல்பாடு இன்றி கிடப்பதாகவும் அப்பகுதி மக்கள்
புகார் கூறுகின்றனர்.

விரிவான செய்திகள் வின் எக்ஸ்பிரஸ் சேனலில் காணலாம்.