கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் உதகையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜீவானந்தத்துக்கு
டயாலிசிஸ் செய்வதற்காக 76 வது வட்ட கழக நிர்வாகி சிதம்பரம் காலனி சிவா வேண்டுகோளை ஏற்று 76 வது வட்ட
தெலுங்கு பாளையம் பகுதி இளைஞர் அணி நெஞ்சுக்கு நீதி மாண்புமிகு துணை முதல்வர்
உதயநிதி ஸ்டாலின் ரத்ததான இயக்கம் சார்பில் இரத்தம் வழங்கப்பட்டது.


மனிதநேயத்தோடு இரத்ததானம் செய்த கலைஞர் நகர் பிரகாஷ்இதனை ஒருங்கிணைந்து செயல்படுத்திய இளைஞர் அணியை சேர்ந்த நவீன் குமார் மற்றும் சதீஷ்குமாருக்கு நன்றியை தெரிவித்தனர்.
மனிதநேயத்தோடு மக்களை காக்கும் திராவிட மாடல் அரசு இதுவரை இந்த இரத்த தான இயக்கத்தின் பயனடைந்தோர் எண்ணிக்கை 201நபர்கள் என தெரிவித்தனர்.










Leave a Reply