Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026

Year: 2026

Uncategorized

அமைச்சர் எ. வ. வேலுவுக்கு அழைப்பு விடுப்பு!

Posted by WIN 0 Min Read
Uncategorized

வருகிற 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க சார்பாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பா.ம.க. மாநில துணைத் தலைவர் ஆ.தங்கவேல்பாண்டியன் விருப்ப மனுவினை தைலாபுரம் தலைமையகத்தில் மருத்துவர் ராமதாசுவிடம் தாக்கல் செய்தார்.

Posted by WIN 0 Min Read
Uncategorized

குழந்தைகளோடு காவலர் பொங்கல்.

Posted by WIN 1 Min Read
Uncategorized

மேட்டுப்பாளையத்தில் மரம் விழுந்து வீடு முற்றிலும் சேதம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஈரோடு மாவட்டம் காசிபாளையம் (கோபி) பேரூராட்சியில் மூலதன மானிய நிதி 2025-26 வார்டு 2 கள்ளிப்பாலம் ரோட்டில் உள்ள வாரச்சந்தை மேம்பாடு செய்தல் பணியை செயல் அலுவலரால் பார்வையிடப்பட்டது

Posted by WIN 0 Min Read
Uncategorized

செந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Posted by WIN 0 Min Read
Uncategorized

செந்துறை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

நஞ்சுண்டாபுரம்ஊராட்சியில்ரூ. 2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!நடவடிக்கை எடுப்பதுயார்?

Posted by WIN 1 Min Read
Uncategorized

செந்துறை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Posted by WIN 1 Min Read
1 … 87 88 89 … 93

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

குடியாத்தம் பிரம்மாஸ் சிபிஎஸ்சி பள்ளியில் கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் :மாவட்ட ஆட்சியருக்கு அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் புகார் மனு அளிப்பு!வேலூர், ஜூன் 7-வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர். எஸ். ரோடு அருகில் பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளர் ஆர். பி. செந்தில். இவர் ஒரு அரசியல் பிரமுகராக உள்ளார். இப்பள்ளியின் பின்புறத்தில் தீப்பெட்டி சம்பந்தமான மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை மற்றும் உற்பத்தி செய்து வருபவர்களை பிரம்மாஸ் பள்ளியில் இருக்கும் லைவ் கேமராவில் பார்த்து தொழிற்சாலையில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களையும் கண்காணித்து வருகிறார் செந்தில். ஒரு பள்ளியை நிர்வகிக்கும் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவர்களை மட்டும் கண்காணிக்க வேண்டும். ஆனால் இந்த பள்ளி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக பள்ளியின் பின்புறத்தில் உள்ள தீப்பெட்டி தொடர்பான தொழிற்சாலையை நடத்தி வருகிறார் கேமரா மூலம் கண்காணிப்பு செய்து வருகிறார்.மேலும் இந்த பள்ளியின் கிளைப் பள்ளிகள் குடியாத்தம் பகுதியில் மட்டும் தரணம்பேட்டை, கூட நகரம் மற்றும் பல்வேறு இடங்களில் குறைந்தது ஐந்து கிளை பள்ளிகள் வைத்து பிரம்மாஸ் பேரிலேயே இயங்கி வருகிறது. மேலும் ஒரு சிபிஎஸ்சி பள்ளி என்று இருந்தால் கிளை எதுவும் இருக்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால் இந்தப் பள்ளியில் பிரம்மாஸ் என்ற பெயரில் குடியாத்தம் பகுதியிலேயே பல்வேறு கிராமங்களில் பிரம்மாஸ் கிளை பள்ளிகள் உள்ளன. இவர் அரசியல் பிரமுகர் என்பதால் முன்னர் இருந்த திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளியின் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் யாராவது இது தொடர்பான சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு அனுப்பினால் மனு அனுப்பியுள்ள சமூக ஆர்வலர்களை இவர் மிரட்டுவது மற்றும் அவர்களை பயமுறுத்தும் வகையில் காவல்துறையில் இருக்கும் சில உயர் அதிகாரிகளை வைத்து மிரட்டுவது மற்றும் பள்ளியின் நிர்வாகம் ஒரு அரசியல் பிரமுகர் என்பதால் அவரிடம் இருக்கும் அடியாட்களை வைத்து மிரட்டுவதும், துன்புறுத்துவதும் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களையும் செய்து வருவதை இவர் தொடர்கதையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பள்ளிக்கு கல்வி துறையில் உள்ள ஒரு குழுவினை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வரும். மேலும் இந்த பள்ளியின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளையும், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசு நிர்ணயத்துள்ள கல்வி கட்டணத்திற்கு மேல் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது என்பது ஒரு கூடுதல் அதிர்ச்சி தகவலாகும். எனவே இப்பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத் தொகையை தகவல் பலகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அரசு விடுத்துள்ள உத்தரவு ஆகும். ஆனால் இப்பள்ளியில் தகவல் பலகையில் இதுநாள் வரையில் எவ்விதமான தகவலும் எழுதுவதில்லை, எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தாங்கள் நேர்மையான அதிகாரிகளை அனுப்பி இந்த பள்ளியில் ஆய்வு செய்தால் இங்கே என்னென்ன குறைகள் மற்றும் ஊழல்கள் நடைபெறுகிறது என்பது தெரியவரும். எனவே இந்த மனுவின் உண்மை நிலையை கண்டுபிடித்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்துக் கொடுக்குமாறு அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என இந்த அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ம.சி.கார்த்திக் ஜி ,வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ்க்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார். இந்த புகார் மனுவின் மீது மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது . மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேனல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளில்தலைமை ஆசிரியர் தயாளன் தலைமையில்உற்சாக வரவேற்பு!செய்யாறு, ஜூன் 5 -மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முதல் நாளில் வருகை புரிந்த மாணவ – மாணவிகள் அனைவருக்கும், பள்ளி சார்பில் மேள தாளங்களுடன் இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்டது செய்யாறு அடுத்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்கு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 370 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக கனிகிலுப்பு கிராமத்தைச் சேர்ந்த தயாளன் ( 55 ) பணியாற்றி வருகிறார். இவர், கடந்தாண்டு பொறுப்பேற்றது முதல் பள்ளிக்கு கூடுதல் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட கழிவறைகள், கூடுதல் நீர்த்தேக்க தொட்டிகள், மாணவர்களுக்கான புதிய மேசைகள் என, அனைத்தும் தலைமை ஆசிரியர் தயாளன் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. குறிப்பிடத்தக்கது.இதனால், மாணவர்களின் சேர்க்கை இவ்வாண்டு அதிகரிக்கும் என, கிராம மக்கள் கூறுகின்றனர். தற்பொழுது கோடை விடுமுறை முடிந்து 4ம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட்டது. இந்த திறப்புவிழாவையொட்டி பள்ளியின் நுழைவு வாயிலில் வாழை மரங்கள், மூவர்ண பலூன்கள், தோரணங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. சிவப்பு – பச்சை நிறங்களில் கம்பளங்கள் விரிக்கப்பட்டு பள்ளியே விழா கோலமாக காட்சியளித்தது.
காட்பாடியில் குழந்தைகள் தின விழா கோலாகல கொண்டாட்டம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருந்தது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.