Archives
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
March 2026
காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் 13வது முறையாக களமிறங்கும் துரைமுருகன்!
ஸ்ரீ விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீட பீடாதிபதியின் 47 வது ஜெயந்தி விழா!
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு ஆட்டிறைச்சி கடையில் நூதன முறையில் பிரச்சாரம்!
குடியாத்தம் தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதி அளித்துள்ளார் அதிமுக வேட்பாளர் பரிதா!
குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதாவுக்கு புதிய நீதி கட்சி குடியாத்தம் நகர செயலாளர் உற்சாக வரவேற்பு!
தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நலச் சங்கத்தின் சார்பில்ஏகாம்பரநாதர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் உற்சவத்தை முன்னிட்டு அன்னதானம்!
அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37வது பட்டமளிப்பு விழாவில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ( IIT ) சென்னையின் இயக்குநர் திரு. வீ. காமகோடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார். இவ்விழாவில், சிறந்த கல்வி சாதனைக்காக தங்கப் பதக்கம் – “மங்கையர்கரசி விருது” மற்றும் சான்றிதழ் செல்வி. ஐஸ்வர்யலட்சுமி கார்த்திகேயன் அவர்களுக்கு திரு. காமகோடி அவர்களால் வழங்கப்பட்டது.
ஓய்வு பெறும் சமூக நீதி விடுதி சமையலர் ஜெ.சங்கருக்கு ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு!வேலூர், மார்ச் 28-தமிழ்நாடு அரசின் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறையின் கீழ் இயங்கும் சமூக நீதி விடுதியின் சமையலர் ஜெ.சங்கர் 31.03.2026ல் பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு 27.3.2026 அன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் மாவட்ட நல அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு கேடயம் வழங்கி பாராட்டினார்.மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு துணை ஆட்சியர் டி.மீனா தலைமை தாங்கி, பணி நிறைவு பெறும் ஜெ.சங்கர் ஆற்றிய பணிகளை பாராட்டி கேடயம் வழங்கி பேசினார்.ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் தலைவருமான முனைவர். செ.நா.ஜனார்த்தனன் சால்வை அணிவித்து பாராட்டினார்.சமையலர் சங்க தலைவர் ஜி.வெங்கடேசன், பொருளாளர் பரிமளா மற்றும் உடன் பணிபுரிந்த சமையலர்கள் மற்றும் காவலர்கள் பாராட்டி பேசினர். முன்னதாக காப்பாளர் எம்.எம்.ஞானசேகரன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். காப்பாளர்கள் எஸ்.அன்பரசு, டி.ஹரி, எஸ்.இ.ஏழுமலை, காளினிகள் ஜி.மஞ்சுளா, வி.டில்லிபாய், அனிதா, ஓய்வுபெற்ற வேளாண் துறை கண்காணிப்பாளர் ஜெ.சந்திரன், கூட்டுறவுத்துறை ஓய்வுபெற்ற செயலாளர் ஜெ.திருநாவுக்கரசு, ஜெ.பாபு, ஆட்சியர் அலுவலக இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளர் ஜெ.ஆறுமுகம், காளிகாம்பாள் அறக்கட்டளை தலைவர் பாலகுமார், சி.விஸ்வநாதன், சி.சதீஸ், வஞ்சூர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து பாராட்டி பேசினர்.பணிநிறைவு பெறும் ஜெ.சங்கர் ஏற்புரை வழங்கினார். முடிவில் எஸ்.தேன்மொழி. எஸ்.மகாலட்சுமி, எஸ்.பாலாஜி, எஸ்.ச சி குமார் ஆகியோர் நன்றி கூறினர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ஐ புறக்கணிக்க முடிவு: கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் அதிர்ச்சி தகவல்!
செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா !
1
2
3
…
14
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.