Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026 > January

Month: January 2026

Uncategorized

குடியாத்தம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து குடியாத்தத்தில் காங்.,கட்சி சார்பில் உண்ணாவிரதம்

Posted by WIN 2 Min Read
Uncategorized

குடியாத்தத்தில் போதை பொருளை வீட்டில் தயாரித்த தொழிலதிபர் கைது!

Posted by WIN 0 Min Read
Uncategorized

அனைத்திந்திய கலாம்கனவு அறக்கட்டளை

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் திமுக சார்பில் திராவிடப் பொங்கல் விழா கொண்டாட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் ஏழாச்சேரியில்சமத்துவ பொங்கல் விழா: பெண்கள்கும்மியடித்து கொண்டாட்டம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

ஒடுகத்தூரில் மாரத்தான் போட்டி தொடக்க விழா: எம்எல்ஏ நந்தகுமார் பங்கேற்பு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறு கலைஞர் சிலை அருகே13-ம் நாள் அன்னதானம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடிக்கு புதிய டிஎஸ்பி நியமனம்!

Posted by WIN 0 Min Read
1 … 8 9 10 … 13

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

பழங்குடியின மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கிய சமூக சேவகர்!வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன்பட்டி சாமியார் மலையில் உள்ள அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களைச் சார்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.காளியம்மன்பட்டி இளைஞர்கள் சார்பில் ஆண்டுதோறும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.இதன்படி, காளியம்மன்பட்டி அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா 7.6.2026 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை சமூக ஊடகங்களில் கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு தகவல்களை அளித்து வரும் சமூக சேவகர் தி. நந்தகுமார் வழங்கி வாழ்த்தி பேசினார்.
சமயநல்லூரில்
பேரணாம்பட்டு பகுதியில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 ஜேசிபிகளுக்கு அபராதம் விதிப்பு!வேலூர், ஜூன் 27-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் உரிய அனுமதியின்றி மூன்று ஜேசிபிக்கள் இயங்குவதாக குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் துரைசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் துரைசாமி பேரணாம்பட்டு பகுதிக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது மூன்று ஜேசிபிக்கள் அனுமதியின்றி இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூன்று ஜேசிபிக்களுக்கும் ரூபாய் ஒரு லட்சத்து 12 ஆயிரம் தொகையை அபராதமாக விதித்தார். அத்துடன் அந்த மூன்று ஜேசிபிக்களையும் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து இந்த மூன்று ஜேசிபிக்களின் உரிமையாளர்களும் ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை வேலூர் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தி விட்டு அந்த மூன்று ஜேசிபி வாகனங்களையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான அரசு பணி நியமன ஆணை நகல் வழங்கிய இராமநாதபுரம் ஆசாமி கைது!வேலூர், மே 29-அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான அரசு வேலைக்கான பணி நியமன ஆணை நகல் வழங்கி சுமார் 44 நபர்களிடமிருந்து ரூ. 3,50,000/- வரை பணத்தைப் பெற்று மோசடி செய்து ஏமாற்றியதாக மஞ்சுளா என்பவர் மாவட்ட காவல் துறையில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 30.08.2025 அன்று வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் மனுவைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். யூ. சிவராமனின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கோகிலா வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தார். இந்நிலை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெஸ்டின் (48) த/ பெ. அண்ணாதாசன் என்பவரை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதி உத்தரவின்படி ஜெஸ்டின் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டார்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.