Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025

Year: 2025

Uncategorized

விடியல் 3வது நானோ தொழில்நுட்ப மாநாடு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்துக்கு வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்த கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா. அருகில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி.

Posted by WIN 0 Min Read
ஆன்மீகம்

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்துக்கு வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பட்டுவஸ்திரம் கொடுத்து வரவேற்பு அளித்த வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பீடாதிபதி ஸ்ரீ சக்தி அம்மா.

Posted by WIN 0 Min Read
Uncategorized

பிறந்த நாள் வாழ்த்து!

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்துக்கு வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி.

Posted by WIN 0 Min Read
Uncategorized

சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தில் கொத்தூர் காலனி ஊர் பொதுமக்கள் பட்டா கேட்டு மனு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தேனி மாவட்டம் நல்லோர் வட்டம்உலக அமைதி பொறுப்பாளர் மனிதநேயர் பால்பாண்டி அவர்களுடன் அரப்படித்தேவன் பட்டி மனிதநேய காப்பக முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி மோடூர் வேங்கை அம்மன் கோவில் வாளகத்தில்திருப்பாவை சொற்பொழிவு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீநந்தல் மடலாயத்தின்1425ஆம் ஆண்டு குரு பூஜை விழாவில் விருது வழங்கி பாராட்டு:

Posted by WIN 3 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
1 … 7 8 9 … 35

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கல்!வேலூர், மே 3-கடும் கோடை வெயிலை முன்னிட்டு காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கி பொதுமக்களை குளிர வைத்தனர்.வேலூரில் கடும் வெயிலை முன்னிட்டு பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் காட்பாடி ரெட் கிராஸ் சங்கமும், காந்திநகர் புத்து மாரியம்மன் ஆலய நிர்வாகிகளும் இணைந்து 2வது நாளான இன்றும் கத்திரி வெயில் முடிவடையும் நாளான மே 28ஆம் தேதி வரை தினமும் நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது.காட்பாடி காந்திநகர், தனபாக்கியம் திருமண மண்டப பேருந்து நிறுத்தம் புத்து கோயில் அருகில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தனது 63வது பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கி வைத்தார்.மேலாண்மைக்குழு உறுப்பினர் தணிகைசெல்வம், அமுதா, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் முனைவர். ஆர். சீனிவாசன், காட்பாடி அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மருத்துவக் குழு தலைவர் டாக்டர். வீ.தீனபந்து, மேலாண்மை குழு உறுப்பினர்கள் நாராயணா தங்கவேல் நாடார், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், ஆர்.ராதாகிருஷ்ணன், ஏ.ஸ்ரீதரன் ஜெயின், ஆனந்தகுமார், ஆர். சுதாகர், எஸ்.தன்வின், எஸ்.தைவிக், செ.ஜ.சோமசுந்தரம்,எம்.டீக்காராமன், எஸ்.பன்னீர்செல்வம், மனோகர், லக்ஷ்மணன், குமரவேல், பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பொதுமக்கள், நடைபாதையில் செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட இந்த சாலையை கடந்து சென்ற அனைவருக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை தொடர்ந்து இடைவிடாது நீர் மோர் வழங்கினர்.
ஆக்சிலியம் கல்லூரியில் மாணவிகளின் பேரவைக் குழு நடத்திய ஆக்சிஸ் -26 நிகழ்ச்சி!
வேலூர் மாநகராட்சி 3வது வார்டு சி. எம். ஜான் தெரு அருகில் குடிநீருக்கு தவிக்கும் பொதுமக்கள்: கண்டுகொள்ளாத மாநகராட்சி கவுன்சிலர்!வேலூர், ஏப். 26-வேலூர் மாநகராட்சி 3வது வார்டு பர்னீஸ்புரம். இந்த வார்டுக்கு உட்பட்டது சி. எம். ஜான் தெரு. இந்த வீதிக்கு அருகில் மிஷன் காம்பவுண்ட் அமைந்துள்ளது. அதற்கு பக்கத்தில் சர்ச் தெரு ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள், அன்றாடம் காய்ச்சிகள் வாழும் பகுதியாகும். இந்த பகுதியில் குடிநீருக்காக கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இது குறித்து வேலூர் மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்த ரவிக்குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியதோடு, தெனாவெட்டாக எனக்கு எப்போது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் இந்த பகுதிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவேன் என்று பதில் அளித்துள்ளார். தண்ணீருக்காக மூன்று தெருக்கள் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாக பொதுமக்கள் எடுத்துக் கூறியும் அதை காதில் வாங்காமல அலட்சியப் போக்கில் நடந்து கொண்டுள்ளார் கவுன்சிலர் ரவிக்குமார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. அதே சி.எம்.ஜான் தெருவில் சின்டெக்ஸ் தொட்டி கட்டி குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த சின்டெக்ஸ் தொட்டியை யாரும் அதிக அளவில் பயன்படுத்துவதே கிடையாது. குறிப்பாக அந்த பகுதியில் உள்ள மாடுகளை குளிப்பாட்டுவது மற்றும் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு கால் கழுவுவது மற்றும் அந்த சின்டெக்ஸ் டேங்க் தொட்டியில் உள்ள குழாயில் ஹோசை சொருகி தங்களது வீடுகளுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என்று அநாவசியமாக தண்ணீரை வீணாக்கி வருகின்றனர் சி.எம்.ஜான் தெரு மக்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. சி.எம்.ஜான் தெருவில் வீட்டுக்கு வீடு மோட்டார் பொருத்தி தண்ணீர் செலவு செய்கின்றனர். அத்துடன் அனைத்து வீடுகளுக்கும் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகமும் இடைவிடாது வீட்டுக்கு வீடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இதே பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்துக் கொடுத்துள்ளாரே தவிர தண்ணீரே இல்லாத பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை இந்த கவுன்சிலர் ரவிக்குமார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் என்னை கேட்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்து புகார் கூறுகிறீர்களா? அவர்களையே தண்ணீர் போட்டு கொடுக்க சொல்லுங்கள் என்று தெனாவெட்டாக பதில் கூறுகிறாராம். இவர் ஒரு மக்கள் பிரதிநிதியா? அல்லது ஒரு சைக்கோவா? என்று தெரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள். மக்கள் பணி செய்வதாகச் சொல்லி தேர்தலில் நின்று மக்களிடம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று விட்டு இன்று அதே மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெனாவெட்டாக பதிலளிப்பதுடன் இப்போது நான் செய்ய மாட்டேன் என்று அடாவடி பேசுகிறார் இந்த கவுன்சிலர். இது குறித்து இந்த பகுதியில் வாழும் சமூக ஆர்வலர் பாபு என்பவர் கூறுகையில்: இது போன்ற திமிர் பிடித்த கவுன்சிலர்கள் எங்களுக்கு தேவை இல்லை. குறிப்பாக தவித்த வாய்க்கு தண்ணீர் ஊற்றாமல் அலட்சியமாக பதில் கூறுகிறார் இந்த கவுன்சிலர். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார். மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாதவர் ஒரு கவுன்சிலரா? என்று கேள்வி எழுப்பியதுடன் தண்ணீர் இல்லாத பகுதிக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் கொடுக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக பொதுமக்கள் வேண்டுகோளை செவிமடுக்காத இந்த கவுன்சிலர் சமூக ஆர்வலரின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் இந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மிஷன் காம்பவுண்டு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தவும் ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது. நிலைமை மோசமாவதற்குள் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கோடையை சமாளிக்க தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னையில் நம்ம மேட்டுப்பாளையம் சிஐடியுரத்ததான தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் நினைவு பரிசை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் வழங்கினார்!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.