Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • October 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025

Year: 2025

Uncategorized

காட்பாடியில் குழந்தைகள் தின விழா கோலாகல கொண்டாட்டம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

குடியாத்தத்தில் திருமண வரவேற்பு விழா!

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் மாநகராட்சி காட்பாடி  1-வது வார்டு கல்புதூரில் சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி: மேயர் சுஜாதா நடவடிக்கை எடுப்பாரா?

Posted by WIN 1 Min Read
Uncategorized

பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

பேரணாம்பட்டு 10- வது வார்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சரிபார்ப்பு பணி!

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

கோவை ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

சிறப்பு வாக்காளர்கள் திருத்த பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த எம்எல்ஏக்கள்!

Posted by WIN 0 Min Read
Uncategorized

அணைக்கட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்!

Posted by WIN 1 Min Read
1 … 22 23 24 … 35

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கால்வாய் சீரமைக்கும் பணி தொடக்கம்!
கரிகிரி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்த ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்!
இவர் பெயர் அப்துல் பதக் உக்கடம் பிரிவு உதவி மின் பொறியாளர் இவர் மீது ஏற்கனவே வெள்ளலூர் ஈச்சனாரி ஆகிய இடங்களில் பணிபுரிந்த போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன் பின்பு நகர பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்த போது தினகரன் அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்திற்கு விதிகளை மீறி மின்புத்திய இடமாற்றம் செய்யப்பட்டு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது அது தவிர மேலும் இரண்டு புகார்கள் பீளமேடு உதவி செயற்பொறியாளரால் விசாரணை நடைபெற்றிருக்கும் வேளையில் இவருக்கு விருது
செய்யாறில் சாலை விரிவாக்கப் பணி மீண்டும் தொடங்கிவிருவிறுப்பாக நடந்து வருகிறது:அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு ள்ளனர் !செய்யாறு, ஆக. 12 -ஆற்காடு – திண்டிவனம் இடையே சாலை விரிவாக்கப் பணியானது செய்யாறில் மீண்டும் தொடங்கி விருவிறுப்பாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சாலை பணிகளை பார்வையிட்டு வேகப்படுத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்டது செய்யாறு நகரம். இங்கு ஆண்டிற்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், செய்யாறு நகரத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இங்கு அரங்கேறி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் செய்யாறில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது தவிர கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டமான ஆற்காட்டில் இருந்து செய்யாறு, வந்தவாசி வழியாக திண்டிவனம் வரை உள்ள நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது.கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணி மீண்டும் தொடங்கி விருவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது செய்யாறு அடுத்த சிறுங்கட்டூர் கிராமத்திலிருந்து செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை விரிவாக்கப் பணிகளை ‘சுகன்யா கன்ஸ்ட்ரக்ஷ்ன் மதுரையைச்’ சேர்ந்த நிறுவனத்தினர் செய்து வருகின்றனர். இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் துரிதப்படுத்தி உள்ளனர். இந்த சாலைப் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தப் பணிகளை செய்யாறு நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவி பொறியாளர் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சாலைப் பணிகளை தரமாகவும், பருவ மழைக்குள் முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரருக்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.