Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2025 > December

Month: December 2025

Uncategorized

விடியல் 3வது நானோ தொழில்நுட்ப மாநாடு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்துக்கு வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்த கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா. அருகில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி.

Posted by WIN 0 Min Read
ஆன்மீகம்

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்துக்கு வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பட்டுவஸ்திரம் கொடுத்து வரவேற்பு அளித்த வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பீடாதிபதி ஸ்ரீ சக்தி அம்மா.

Posted by WIN 0 Min Read
Uncategorized

பிறந்த நாள் வாழ்த்து!

Posted by WIN 0 Min Read
Uncategorized

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்துக்கு வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி.

Posted by WIN 0 Min Read
Uncategorized

சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தில் கொத்தூர் காலனி ஊர் பொதுமக்கள் பட்டா கேட்டு மனு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தேனி மாவட்டம் நல்லோர் வட்டம்உலக அமைதி பொறுப்பாளர் மனிதநேயர் பால்பாண்டி அவர்களுடன் அரப்படித்தேவன் பட்டி மனிதநேய காப்பக முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Posted by WIN 0 Min Read
Uncategorized

காட்பாடி மோடூர் வேங்கை அம்மன் கோவில் வாளகத்தில்திருப்பாவை சொற்பொழிவு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

விஸ்வகர்ம ஜெகத்குரு ஶ்ரீநந்தல் மடலாயத்தின்1425ஆம் ஆண்டு குரு பூஜை விழாவில் விருது வழங்கி பாராட்டு:

Posted by WIN 3 Min Read
Uncategorized

கோவை மாவட்டம்

Posted by WIN 1 Min Read
1 … 7 8 9 … 17

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் 50 ஆண்டுகளாக பொதுக்கழிவறை அமைக்காமல் இயங்கும் பேருந்து நிலையம்!வேலூர், ஏப். 23-வேலூர் மாவட்டம் ,காட்பாடி பகுதியில் சித்தூர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையம் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகிறது. இந்த பகுதியில் காட்பாடியில் இருந்து குடியாத்தம், சென்னை, திருத்தணி, விழுப்புரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னை ,திருப்பதி, சித்தூர், கர்னூல் ,கடப்பா, புத்தூர், பெங்களூரு, கேஜிஎஃப், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த சித்தூர் பேருந்து நிலையத்தில் விஐடி பல்கலைக்கழகம் இயக்கும் தனியார் கழிப்பறையே பல ஆண்டுகளாக பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த கழிவறையும் இரவு 7:30 மணிக்கு மேல் மூடப்பட்டு விடும். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து சித்தூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு தவியாய் தவிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் குறிப்பாக பெண் பயணிகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு பிரசவ வலி போன்று அவதிப்பட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதே நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வேலூர் மாநகராட்சி நிர்வாகமானது பொதுக்கழிப்பறையை கட்டித் தராமல் கடைகளை மட்டும் கட்டி வாடகை விட்டு வசூல் செய்து கொள்கிறது. மக்கள் நலனில் அக்கரையில்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்களும், வெளியூர் பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த புகார் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் செவிகளில் கடந்த 50 ஆண்டுகளாக எட்டவில்லை என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஒரு பேருந்து நிலையம் என்றால் அடிப்படை தேவை முதலில் கழிப்பறை இருக்க வேண்டும். இந்த கழிப்பறையே இல்லாத நிலைக்கு சித்தூர் பேருந்து நிலையம் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவது வெட்கக்கேடானது, வேதனைக்குரியது என்று சொல்கின்றனர் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும். அதே போன்று பயணிகளின் தாகம் தீர பொதுவாக ஒரு குடிநீர் தொட்டியும் இங்கே ஏற்படுத்தித் தரவில்லை மாநகராட்சி நிர்வாகம். இது போன்ற குறைகளை இதுநாள் வரையில் களையாமல் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதை வேலூர் மாவட்டத்தில் இது நாள் வரை பதவி வகித்து வந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாரும் கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருவதையே இந்த செயல் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுநாள் வரை அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவது ஏனோ என தெரியவில்லை. வாய்க்கால்களை கட்டுவதிலும், சாலை அமைப்பதிலும், சிறு பாலம் கட்டுவதிலும் குறியாக இருக்கின்றார்களே தவிர அடிப்படை தேவையான கழிவறையை பற்றி யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை என தெரிய வருகிறது. ஆதலால் இம்முறையாவது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும் சித்தூர் பேருந்து நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பொதுக்கழிவறை ஒன்றை அமைத்து தந்து பயணிகள் இயற்கை உபாதைகளை சிரமம் இன்றி கழிப்பதற்கு பேருதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை செவிமெடுத்து காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து தருவாரா? என்பது காட்பாடி தொகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதை வெற்றி பெறும் வேட்பாளர் செய்து தருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி அவர்கள் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக கனிமவளத்துறை துணை இயக்குநரிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது.
புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!வேலூர், ஆக. 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருப்பாக்குட்டை என்.எம்.திருமண மண்டபத்தில் புதிய பாரதம் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் 80வது சுதந்திர தின விழா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடந்தது. இந்த விழாவுக்கு மாநில தலைவர் எம் .டி.வேல்முருகன் ,செயலாளர் வே. கயல்விழி, துணைத் தலைவர் என். முருகன், துணைச் செயலாளர் சி. சிவானந்தம், துணை செயலாளர் கே. ஜி. சீனிவாசன் ,மாநில மகளிர் அணி செயலாளர் இ.கிருஷ்ணவேணி, மாநில மகளிர் அணி செயலாளர் சி .சரளா தேவி தலைமை வகித்தனர். மாநில பொருளாளர் பி. சீதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் எம்.டி .வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மாவட்ட தலைவர் கே. ரோஸ், வேலூர் மாவட்ட தலைவர் ஜீவா, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கே .பார்த்திபன், வேலூர் மாவட்ட அமைப்பு தலைவர் வில்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர்கள் மைதிலி, கோகிலா, தேவி ,கிளை பொறுப்பாளர்கள் சுஜாதா, தரணி, ஹேமா லக்ஷ்மி ,அருள் ,சந்திரா, சண்முகம் ,விஜயலட்சுமி, துளசி, நந்தினி ,விஜயா ,மோகனா ,சங்கீதா ,தனலட்சுமி ,கீதா, கருணாகரன், சுமதி, ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினர் .இதையடுத்து 80வது சுதந்திர தின விழா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விமரிசையாக நடந்தது .இந்த விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூபாய் 1200 லிருந்து ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் .60 வயதுக்கு பின்பும் நல வாரியத்தில் பதிவு பெற்ற வயது முதிர்வு திருமணம் செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ,திருமண உதவித்தொகை வழங்க வழிவகை செய்து தருமாறு அரசை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறது. பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு பின்பும் இறந்தாலும் இயற்கை மரணம் உதவித்தொகை ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கிட வேண்டுமென அரசை கேட்டுக் கொள்வது, கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என தனி வங்கி தொடங்கி அதன் மூலம் தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் எளிதில் சென்றடைய வழிவகை செய்து தர வேண்டும் என சங்கத்தின் சார்பில் அரசை கேட்டுக் கொள்வது, கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அனைத்து துறைகளிலும் தனி இட ஒதுக்கீடு செய்து தருமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வது, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் காத்திட மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிதி ஆதாரத்துடன் தனி இலாகா தனி அமைச்சகம் அமைத்து தர எங்கள் சங்கத்தின் சார்பில் அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் .கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களான மணல் ,ஜல்லி, கம்பி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே மத்திய ,மாநில அரசுகள் தலையிட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வழிவகை செய்து தர இச்சங்கத்தின் சார்பில் அரசை கேட்டுக்கொள்கிறோம் .அனைத்து தொழிலாளர்களின் பெண் பிள்ளைகளுக்கும் கல்வி பயிலும்போது கல்வி உதவித்தொகை வழங்குவது போன்று ஆண் பிள்ளைகளுக்கும் வழங்க வழிவகை செய்து தர வேண்டும் என்று அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது .இறுதியாக மாநில அமைப்பு செயலாளர் கே. ஜி. சீனிவாசன் நன்றி கூறினார். இதையடுத்து இந்த இருபெரும் விழாவில் கலந்து கொண்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு அளித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம், கே.வி.குப்பம் ரிசர்வ் தொகுதிகளில் திமுகவினர் உற்சாகம்…தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிதக்கும் மூத்த கட்சி நிர்வாகிகள்!

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.