Archives
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Year:
2026
26.02.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பெரியநாயக்கன்பாளையம் எல். எம். டபுள்யு. பிரிவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் விடுதலைப்போராட்ட வீரர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் உரை ஆற்றியபோது எடுத்தபடம். நிகழ்வில் திரளான பெண்கள் உட்பட தோழர்கள் கலந்துகொண்டனர்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதியில் 24.2.26 இரவு சுமார் 10 மணியளவில் இரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே இருப்புப்பாதையில் லட்சுமி காந்தன் 32 தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் இறந்து விட்டார்
புதிய பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு!வேலூர், பிப். 26-வேலூர் தெற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அன்பூண்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் புதிய பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.விழாவில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் .இதில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் காசி, ஒன்றிய நிர்வாகிகள் திவாகர், பச்சையப்பன், ரகு ,ஸ்ரீரங்கம்மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் திட்டம்!
புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, புதுச்சேரி காவல் தலைமையகத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான வைத்தியலிங்கம் பற்றி சமூக வலைத்தளங்களில் மோசமாக பேசி ஆடியோ வெளியிட்ட உளவாய்க்கால் சந்திரசேகரை வில்லியனூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இவரது பெயர் உள்ளது.
புதிய பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு!
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் கமிட்டிக் குழு உறுப்பினர் மகளிர் பிரிவு தலைவியாகநடிகை டாக்டர் நேத்ரா ஸ்ரீ அறிவிப்பு!
தமிழ்நாடு தலைகுனியாது: வேலூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்!
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா
1
…
9
10
11
…
31
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.