வேலூர், ஏப். 2-
வேலூர் மாவட்டம்,
காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகனின் வாகனத்தை (கார்) நிறுத்தி சோதனை செய்தனர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள். ஆனால் அந்த வாகனத்தில் எதுவும் கைப்பற்றப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளதால் துரைமுருகன் எரிச்சலுடன் காணப்பட்டார்.











Leave a Reply