வேலூர், ஏப். 1-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமனை அறிமுகம் செய்து வைத்து குடியாத்தத்தில் நடந்த அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேசினார். இந்த கூட்டத்தில் வேட்பாளருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











Leave a Reply