
செய்யாறில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!செய்யாறு, மார்ச் 31-செய்யாறு சட்டசபை தொகுதிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனின் அறிமுகக் கூட்டம் செய்யாறு நகரில் நேற்று நடந்தது. அ.தி.மு.க., மற்றும் இதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வாக்குகளை சேகரித்து, வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியனை பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என, வாழ்த்தி பேசினர்.










Leave a Reply