
அஜீபுரா மசூதியில் தொழுகை நடத்திய அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார்!வேலூர், மார்ச் 30-அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அஜீபுரா பகுதியில் உள்ள மசூதியில் தொழுகைசெய்தார். அவருடன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Leave a Reply