கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறையொட்டி, தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, ஊர்வலமாக சென்றனர்.










Leave a Reply