Archives
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
March 2026
ஆலத்தூர் கிராமத்தில் அ.தி.மு.க.,வின் தெருமுனை பிரச்சார கூட்டம் !
பொறுப்பேற்பு!வேலூர், மார்ச் 15-வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர காவல் ஆய்வாளராக சூரிய லிங்கம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அணைக்கட்டில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன அரசு மருத்துவமனை திறப்பு விழா!
வேலூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த குடியாத்தம் புதிய நீதிக் கட்சி நகர செயலாளர்!
சதுப்பேரியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு குழாம் மற்றும் சுற்றுலா மையம் திறப்பு விழா!
காட்பாடி கிளித்தான்பட்டறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஸர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!
கோவை சுந்தராபுரம் எஸ்பி டவரில் தியாகத் தலைவி புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக என் ஆர் அப்பாதுரை முன்னாள் பால்வள தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் உடன் கோவை மாவட்ட நிர்வாகிகள்எம்ஜிஆர் நேசன் அன்புசெரிப்A நூர் முகமது (முன்னாள் கவுன்சிலர் குறிச்சி) S.V.Lவெங்கடாசலம் சோமனூர்.அ. ம. மு. க இளம் பெண்கள் பாசறை கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி.வெள்ளலூர் பொன்னையன் சுவாமிகள். மோகன் குமார். ஜெயலப்தீன்.பிரேம். பொள்ளாச்சி காளிமுத்து. சங்கம் சேட் உட்பட கழகத்தில் இணைந்தார்கள்புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மாவின் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சின்னம்மா அவர்கள் தொடர்வார்கள் அவருக்கு ஆதரவாக ஆலம் விழுதுகளாய் தோள் கொடுப்போம் என்று உறுதியளித்தனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காட்பாடியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் குறித்து செயல் விளக்கம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நாயகர் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் தளபதியார் அவர்களின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி செந்தில்பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில் கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை சூலூர் வடக்கு ஒன்றியம் இராசிபாளையம் ஊராட்சி அருகம்பாளையத்தில் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
சென்னையில்சி. தமிழ்ச்செல்வன் நடுவராகப் பங்கேறறஉலக மகளிர் தினபட்டிமன்றம்!
1
2
3
4
…
8
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.