பேரணாம்பட்டு நகர ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர்களாக எ. ராஜேஷ்குமார், டி.தம்பிசேகர் நியமனம்!

வேலூர், மார்ச் 11-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக பேரணாம்பட்டு கள்ளிப்பேட்டையைச் சேர்ந்த ஏ. ராஜேஷ்குமார், பேரணாம்பட்டு நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக டி. தம்பிசேகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் குமரேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் வேதாச்சலம் (எ) மறைமலை  ஆகியோரின் சிபாரிசின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நியமனம் செய்து அறிவித்துள்ளார்