குடியாத்தம் தமிழ்ச் சங்கத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ்!

வேலூர், ஜன. 26-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தமிழ்ச் சங்கத் தலைவராகப் பதவியேற்ற ‘குடியாத்தம் கல்வித் தந்தை’ கே.எம்.ஜி. ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார் புதிய நீதிக் கட்சி நகர செயலாளர் கைத்தறிக் காவலன் எஸ்.ரமேஷ். அவருடன் நகர அதிமுக செயலாளர் ஜே.கே.என்.பழனி, மூத்த வழக்கறிஞர் கே.எம்.பூபதி, கல்வியாளர் எம்.என்.ஜோதிகுமார், கவிஞர் முனைவர் பா.சம்பத்குமார், ஏ.சி.எஸ். பேரவை நகர செயலாளர் ம.சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.