திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி மேல் அயனம்பாகம் வேலம்மாள் பள்ளி சாலை
மழை நேரத்தில் சிதிலமடைந்து குண்டும் குழியுமாய் காட்சியளிக்கிறது.
சுமார் 6000 மாணவ- மாணவிகள் வந்து போகும் இந்த சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் மழை நேரங்களில் சீருடையில் செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையைக் கடக்கின்றனர். தவிர அவ்வழியே செல்லும் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுப்பார்களா?
…
.



















Leave a Reply