போதை பொருட்கள் இல்லா தமிழகம் உருவாக்கபடும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் சரிபாதி பெண்களாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கபடும்.

மலை கிராமங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவம் பார்க்கும் வகையில் அமைக்கபடும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆட்டோ டேக்சி லாரி ஓட்டுநர்கள் நலனுக்காக நலவாரியம் அமைக்கபடும்.
தமிழகத்தில் தேவையான பகுதிகளில் தொழிற்சாலை அமைக்க கவனம் செலுத்தப்படும் விவசாயிகள் மீனவர்கள் நெசவாளர்களுக்கான திட்டங்கள் உருவாக்கபடும் என பேசினார் இகூட்டத்தில் திரளான தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிவுற்று நிலையில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் நினைவு பரிசுகளை வழங்கினர். அப்போது ஒரு நிர்வாகி விஜயிடம் பரிசு கொடுக்க முற்பட்ட போது அவரை தடுக்க முயன்றால் மா.செ.வேல்முருகன்.
பத்திரிகையாளர்களை உதாசினப்படுத்திய மா.நிர்வாகிகள்!
அதே போல் பிரஸ்ஸுக்கு என்ன ப்ரோகிராம் எபதை தெரிவிக்க அகட்சிகாரர்கள் எவரும் முன்வரவில்லை. செய்தியாளர்கள் பலர் அழைத்தும் மாவட்ட அளவிளான நிர்வாகிகள் கூட போன்காலை அட்டென்ட் செய்யவில்லையாம்.
திமுகவை திட்டினால் பொங்கியெழும் அதிமுக!
விஜய் பேப்பர் பார்த்து படித்துதான் ரியாக்ட் செய்கிறார்” என்று ஒரு பொய்யான கட்டுக்கதையை சமூக வலைதளங்கள் வழியாக அதிமுக ஐடி விங் அவிழ்த்துவிட்டு, அதன் நிர்வாகிகள் குறுக்க மறுக்க ஓடுகிறார்கள். திமுக-வைத் தாக்கி விஜய் பேசினால், அதிமுக ஐடி விங்கிற்கு கோபம் வந்துவிடுகிறது.?? எடப்பாடியாரே கொஞ்சம் கவனியுங்க…










Leave a Reply