கோவை கிழக்கு மாவட்டம் அப்பநாயக்கன்பட்டியில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ஏ செந்தில் அவர்களின் ஏற்பாட்டில் அப்பநாயக்கன்பட்டி ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமையில் சூலூர் லட்சுமி நாயக்கன் பாளையம் சுவாமி சச்சிதானந்த நினைவு முதியோர் காப்பகத்தில் அன்னதானமும் இனிப்பும் வழங்கப்பட்டது இதில் கிணத்துக்கடவு பொது குழு உறுப்பினர் ஆர் பாக்கியராஜ் முன்னாள் சுந்தராபுரம் பகுதி செயலாளர் ஜெட்லி பிரகாஷ் மற்றும் மாவட்ட கழக அவை தலைவர் பெருமாள் சாமி சேது ராமசாமி வெங்கடாசலம் சக்திவேல் மூர்த்தி ரகுநாதன் ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஒன்றிய பொருளாளர் தேவராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் குயிலி என்கிற வேலுச்சாமி மகளிர் அணி லட்சுமி நெசவாளர் அணி மூர்த்தி உட்பட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்