அதிமுக கழக நிறுவனர் முன்னாள் முதலமைச்சர் சத்துணவு தந்த சரித்திர நாயகர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செந்துறை ஒன்றிய கழக அலுவலகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு செந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர். உதயம் எஸ். ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.











Leave a Reply