வேலூர்,டிச.10-
வேலூர் மாவட்டத்தில் வேலூரில் காலை 10 மணியளவில்
வேலூர் மாவட்ட,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக
விழுப்புரம் கோட்டம், வேலூர்
மண்டல தலைமை அலுவலக
வாயிலில் ஸ்டாஃப் கரப்ஷன்
தொழிற்சங்க பேரவை சார்பாக
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழக ஸ்டாஃப் கரப்க்ஷன் தொழிற்சங்க
பேரவை இணை பொதுச் செயலாளர்
கே.பழனி தலைமையில், பேரவை
துணைச் செயலாளர் எஸ்.லிங்கதுரை
முன்னிலையில், பேரவை துணைத்
தலைவர் கே.பி. கிருபா மற்றும் பி. ராஜூ
வரவேற்புரையாற்றினர். பேரவை செயல்
தலைவர் கே. அன்பழகன் கொடி ஏற்றி வைத்து இந்த விழா
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொழிற்சங்க
பேரவை பெயர் பலகையை பேரவை
பொதுச் செயலாளர் எஸ்.டி.
காமராஜ் நூல் ஆசிரியர்
தொழிற்
திறந்து வைத்து நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
அழைக்கப்பட்டு தொழிற்சங்க
பேரவை பெயர் பலகையை பேரவை
பொதுச் செயலாளர் எஸ்.டி.
காமராஜ் நூல் ஆசிரியர்
திறந்து வைத்து நிகழ்ச்சியில்
சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல்
விடியல் பாலு எம்.டி.சி. மற்றும் சகோதர
தொழிற்சங்கத்தினர் சிவக்குமார்
மற்றும் நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.
2025 ல் ஏற்பட்ட 12(3) ஊதிய
ஒப்பந்தம் தொழிலாளர் ஆணையர்
புதிய ஊதியம் வழங்கப்பட்டது. அதற்கான அரியர் தொகை
விரைவாக வழங்க வேண்டும்.
2025 மே மாதம் 29ம் தேதி ஊதிய
ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு
வழங்கப்பட்ட தண்டனையை மறு
பரிசீலனை செய்வதற்கு
மேல்முறையீட்டு மனு கொடுக்க
வேண்டும் என்று 12(3)
ஒப்பந்தப்படி எட்டு கோட்டத்தில்
1,20,000 தொழிலாளர்கள்
தண்டனையை குறைப்பதற்கு
மேல்முறையீட்டு மனு
கொடுத்திருக்கிறார்கள். அந்த
மேல்முறையீட்டு மனுவின் மீது.
தண்டனையிலிருந்து
தொழிலாளியை விடுவிக்க
வேண்டும்.
1995 பொது நிலை ஆணை எட்டு
கோட்டத்தில் நடைமுறையில்
வந்து
நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இதில் தொழிலாளர் ஆணையர்
1995 பொது நிலயாணை பிரிவு 25
கிளை TO கிளைக்கு இடமாற்றம்
பண்ணலாம் என உள்ளதை 28-யை
விளக்கிக் கொண்டு
நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சில கோட்டத்தில் சட்டம்
ஞானம் இல்லாத அதிகாரிகள்
உள்நோக்கத்துடன் பணியிட
மாற்றம் செய்து வருகிறார்கள்.
இது குற்றச் செயலாகும். எனவே-
நிலையாணையினை மதித்து கிளை டூ,
கிளை இடமாற்றம் செய்வதை
நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் சம்மந்தப்பட்ட
அதிகாரிகள் மீதும், தனிநபர் மீதும்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பதிவு செய்யப்படும்.
விரைவாக எட்டுக்கோட்டங்களில்
விரைவாக எக்கோட்டங்களில் டி.என்.பி.சி. தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் 3000 பேர் நிலுவையில் உள்ளதை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு டி.என்.பி.சி. ஓட்டுநர், நடத்துனர்களுக்கு விரைவாக பணி தர வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இன்று தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழாவில் வேலூர் மண்டல பொது மேலாளரை நேரில் சந்தித்து தொழிலாளர்கள் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு கோரிக்கை தீர்க்கப்பட்டது. விழுப்புரம் கோட்டம் வேளாண் இயக்குனர் குணசேகரன் பொதுமக்கள் வசதிக்காக
பணியமர்த்தப்பட வேண்டும். பொது
மக்களின் பயன்பாட்டுக்காக
இன்று தொழிற்சங்க
பெயர்பலகை திறப்பு விழாவில்
வேலூர் மண்டல பொது
மேலாளரை நேரில் சந்தித்து
தொழிலாளர் சார்பாக கோரிக்கை
மனு கொடுக்கப்பட்டு கோரிக்கை
தீர்க்கப்பட்டது.
விழுப்புரம் கோட்ட மேலாண்
இயக்குனர் குணசேகரன் பொதுமக்கள்,
பயணிகள் நலன் கருதி
தொழிலாளர்
குடும்பத்தினரை கருத்தில்
கொண்டு சிறப்பாக
பணியாற்றும் அவரை
எங்கள் தொழிற்ச்சங்கம் சார்பில்
வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.











Leave a Reply