
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. (22.10.2025) அன்று கந்த சஷ்டி திருவிழாவானது தொடங்கி(27.10.2025) நேற்று சூரசம்கார விழா நடைபெற்றது ஏழாம் நாளான இன்று எம்பெருமான் முருகன் வள்ளி, தெய்வானையை மணமுடிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வெறும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சியை காண அனேக பகுதியில் இருந்து வந்தனர். சுமார் 4000 பேர் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியை எந்த அசம்பாவமும் நடைபெறாமல் இருக்க மக்கள் பாதுகாப்பு வசதி சென்னிமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு சிவக்குமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.











Leave a Reply