கோவை விமானநிலையம் பகுதி பூங்காநகர் மற்றும் பிருந்தாவன் நகர் ஆகிய நகர் பகுதியில் சுமார் 5,500 சதுர மீட்டர் இடத்தை விமான நிலைய விரிவாக்கத்திற்காக விமான நிலைய கையகப்படுத்தியுள்ளது.

இதில் எங்களின் பிரதான சாலை மற்றும் பூங்காநகரின் ஓடுதள விரிவாக்கப்பிரிவு பாதாளசாக்கடை சுத்திகரிப்பு கையகப்படுத்தியுள்ளது. தொட்டி ஆகியவைகளையும்
இதைத் தொடர்ந்து விமான நிலைய ஓடுதள விரிவாக்கப்பிரிவு மற்றும் மாநகராட்சி ஆகியவைகளுக்கு பல முறை எடுத்துறைத்தும் எங்களுக்கு எந்த விதமான மாற்று ஏற்பாடும் செய்து கொடுக்காமல் எங்களுக்கு முன் அறிவிப்பு கூட இல்லாமல் பிரதான சாலையை தோண்டி மதில் சுவர் அமைக்க முயற்சி செய்தார்கள். இதற்கு இந்த பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் அந்த ஓர் இடத்தில் வேலை செய்வதை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பூங்காநகர் சந்தைப் பகுதியில்
நடைபெற்றதுநிகழ்ச்சியில் பூங்காநகர்
குடியிருப்போர் நலச்சங்கம்
ஒருங்கிணைப்பாளர்  வெள்ளிமலை அவர்கள்
பிருந்தாவன
நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சோமுசுந்தரம் பிருந்தாவன நகர் குடியிருப்போர் நலச்சங்கம்
நிர்வாகிகள்
பூங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்