நமது பொற்காலம் இதழ் 27ம் ஆண்டு துவக்க விழா, பன்னாட்டு தமிழ் சொந்தங்கள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா கோவையில் நடைபெற்றது.

நமது பொற்காலம் இதழ் 27ம் ஆண்டு துவக்க விழா, பன்னாட்டு தமிழ் சொந்தங்கள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா கோவையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மார்ட்டின் குழுமங்களின் நிர்வாக இயக்குனரும், ஐ.ஜே.கே. கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் அவர்களுக்கு வீரமங்கை வேலு நாச்சியார் திருவுருவம் படம் வழங்கப்பட்டது. பத்திரிகை ஆசிரியர்கள் பொன்னாடை போற்றி வரவேற்றனர் ….