சூலூர் சட்டமன்ற தொகுதிகலங்கல் ஊராட்சி(காவேரி நகரில்)இன்றுசட்டமன்ற உறுப்பினர் V.P.கந்தசாமி.BA,MLAஅவர்களின் தலைமையில்கலங்கல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்P.ரங்கநாதன்அவர்களின் முன்னிலையில்அக்னி டிரைவர்கள் அறக்கட்டளைசார்பாக தினமும் மதியம் 200 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.