கோவை மாவட்டம்

சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம்
கறிகோழி வளர்ப்பு பண்ணை விவசாயிகள்
சம்பள உயர்வு கேட்டு கடந்த ஒருவரா காலமாக வேலை நிறுத்தம் செய்து போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை ஐந்து விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து உள்ளனர் இதனை கண்டித்து
சூலூர் சட்டமன்ற உறுப்பினர்
V.P.கந்தசாமி.BA,MLA
அவர்கள்
காவல்துறை அதிகாரிகளிடம்
கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்ககோரியும்
மாவட்ட ஆட்சித் தலைவரிடம்
இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு சுமூகமாக பேசி முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மேலும்
செஞ்சேரிபிரிவு பரணி மண்டபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 500 கும் மேற்பட்ட விவசாயிகள்
உண்ணாவிரதம் இருந்து காத்திருப்பு போராட்டம்
செய்து வருகின்றனர் அவர்களையும் நேரில் சந்தித்து தங்கள் போராட்டத்திற்கு அதிமுக கட்சியின் நானும் என்றும் துணை நிற்போம் என்று உறுதி அளித்தார்.
உடன்…..
பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்
அதிமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.