மரிய ஜோசப் மறைவிற்கு கண்ணீர் ஆஞ்சலி!


பவர் நியூஸ் மற்றும் வின் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் G. கண்ணனின் பால்ய சகோதரரான ஜெப மாலையின் புதல்வர் ஜெ. மரிய ஜோசப் உடல்நலக்குறைவால் நேற்று இரவு (23-02-2026) இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர் / நிருபர்கள்
பவர் நியூஸ் & வின் ஏக்ஸ்பிரஸ் குழு

.