செய்யாறு, ஜன. 27 –
செய்யாறில் உள்ள
இந்தோ அமெரிக்கன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 77வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டது.
பள்ளி ஆசிரியர் கற்பகம் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியின் முதல்வர்
சையத் அப்துல் இலியாஸ்
தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தின நாளை பற்றி மாணவர்கள் மத்த்தியில் சிறப்புரை ஆற்றினார்.
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் சுதா கார்த்திக், செல்வமணி, பானுமதி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டனர்.
பள்ளியின் துணை முதல்வர் கோவேந்தன் நன்றி கூறினார்.












Leave a Reply