வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் பதவியேற்பு!

வேலூர்,டிச.6-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக சதீஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜே. சித்ரா ஜனார்தனன், ஒன்றியக் குழு துணை பெருந்தலைவர் டி .லலிதா டேவிட் ,ஒன்றிய ஆணையர் எம்.கே.கௌரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, உலகநாதன், சுபானந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜி. ராஜமாணிக்கம், என். கஜேந்திரன், எஸ். கோதண்டன், எம். மோகன், எஸ். ஸ்ரீதேவி சோக்கன், ஆர். சங்கீத பிரியா சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் கே .நீலோபர்கபில், மசிகம் எஸ்.மாலதி, ஜி .சாவித்திரி கோபால், என். செந்தில் குமார், என். புனிதா நித்தியானந்தம், பி. கவிதா, ஊராட்சி செயலாளர்கள் மாச்சம்பட்டு சி. மாதவன், ஏ. மணிவண்ணன், வி. நேதாஜி, துரைசாமி, எஸ். கருணாமூர்த்தி, சி. அனிதா, எஸ்.சிந்துஜா, ஆர். புருஷோத்தமன், குண்டலப்பள்ளி மோகன் உள்பட மற்றும் பலர் வாழ்த்து கூறினர்.