சிறுமுகை துணை அஞ்சல் அலுவலகத்தின் கீழ் செயல்படும்
திம்மனூர் கிளை அஞ்சலக புதிய கட்டிட திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
காலை 10.00 மணிக்கு மேட்டுப்பாளையம் தலைமை தபால் அதிகாரி நடராஜன் அவர்கன் கிளை அஞ்சலகத்தினை திறந்து வைத்தார். இவ்விழாவில் அலுவலர் ஜெயபிரகாஷ் விஜயகுமார் பொன் மாணிக்கம் மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.












Leave a Reply