அனைத்திந்திய கலாம்கனவு அறக்கட்டளை

சார்பாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு சுமார் 100 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும்  நிகழ்ச்சியை  அறக்கட்டளையின் நிறுவனர் திரு.சென்னையன், இணை நிறுவனர் திரு.நாகராஜ் மற்றும் சமூக ஆர்வலர் திரு.முனிராஜ் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சம்பத்குமார் அவர்கள் மற்றும் தொழிலதிபர் SSS ஜூவல்லர்ஸ் திரு. பழனிவேல், தீபா சில்க்ஸ் உரிமையாளர் திரு.சம்பத் மற்றும் அதிமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் திரு.செல்வம், முத்து ஏஜென்சிஸ் உரிமையாளர் திரு.முத்து, பைரவா பேக்கரி உரிமையாளர் திரு சுரேஷ் மற்றும்திரு.கார்த்திகேயன்,திரு.அய்யந்தூரை,திரு.ஹரிஹரன்,திரு.வெற்றிவேல்,திரு.கிரிதரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்