வேலூர் ,நவ.10-
வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் நேற்று முன்தினம் வரை மூன்று லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.











Leave a Reply